முப்பத்து மூவர் அமரர்க்கு திருப்பாவை 20
கண்ணன் குணங்களை ஆயர்பாடி கண்ணன் அழகை வர்ணித்துப் பாடும் கோபியர் நப்பின்னை அழகையும் வர்ணித்து பாடுவார்கள். முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்றுகப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!செப்பமுடையாய் திறலுடையாய்
Read More





























