இன்றைய ராசிபலன், பஞ்சாங்கம் மற்றும் மருத்துவ தகவல் -18.07.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்
இன்றைய பஞ்சாங்கம் 18.07.2026
பரபாவ வருடம் ஆடி 2, சனிக்கிழமை, July 18, 2026 பஞ்சாங்கம் –
திதி : 03:43 AM வரை பஞ்சமி பின்னர் சஷ்டி
நட்சத்திரம் : பூரம் 06:00 PM வரை பிறகு உத்திரம்
யோகம் : வரியான் 08:45 PM வரை, அதன் பின் பரீகம்
கரணம் : பவம் 04:07 PM வரை பிறகு பாலவம் 03:43 AM வரை பிறகு கௌலவம்
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 10.45 மணி முதல் 11.45 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 09.00 முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : காலை 01.30 முதல் 03.00 மணி வரை
குளிகை: காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (18.07.2026)
மேஷம் -இன்பம் பெருகும்
ரிஷபம் – ஆரோக்கியத்தில் சுகம்
மிதுனம் -ஆக்கம் அதிகரிக்கும்
கடகம் -செலவு அதிகரிக்கும்
சிம்மம் -போட்டி கூடும்
கன்னி -உதவி கிடைக்கும்
துலாம்-லாபம் அதிகரிக்கும்
விருச்சிகம்-நற்செய்தி கிடைக்கும்
தனுசு – தொழில் வெற்றி
மகரம் -பயம் உண்டாகும்
கும்பம் -ஏமாற்றம் அதிகரிக்கும்
மீனம் -கவலை உண்டாகும்
உயர் இரத்த அழுத்தம் குறைக்க வழிகள்
உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு அன்றாடம் வாழ்க்கையில் ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி, மன அழுத்த மேலாண்மை போன்றவையில் கவனம் கொள்ள வேண்டும்
தினமும் உணவில் உப்பின் அளவினை குறைக்க வேண்டும், பொட்டாசியம் நிறைந்த பழங்கள்,காய்கறிகள்,கொழுப்பு குறைந்த பால் வகைகள் போன்றவை ஆரோக்கிய உணவு முறையில் சேர்க்க வேண்டும்,
பதட்டமான சூழ்நிலை,மன குழப்பம் போன்ற சமயத்தில் மனதை ஒருப்படுத்தி மூச்சுபயிற்சி உடற்பயிற்சி செய்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்

