ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்வாழ்க்கை முறைவிழிப்புணர்வு

இன்றைய ராசிபலன், பஞ்சாங்கம் மற்றும் சில சுவாரஷ்ய தகவல்

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 21.07.2026

பரபாவ வருடம் ஆடி 5, செவ்வாய்க்கிழமை, July 21, 2026 பஞ்சாங்கம் –

திதி : 05:16 AM வரை அஷ்டமி பின்னர் நவமி

நட்சத்திரம் : சித்திரை 08:49 PM வரை பிறகு ஸ்வாதி

யோகம் : ஸித்தம் 06:25 PM வரை, அதன் பின் ஸாத்தியம்

கரணம் : பத்திரை 04:35 PM வரை பிறகு பவம் 05:17 AM வரை பிறகு பாலவம்

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 10.45 மணி முதல் 11.45 வரை

நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 03.00 முதல் 04.00 மணி வரை

எமகண்டம் : காலை 09.00 முதல் 10.30 மணி வரை

குளிகை: காலை 12.00 மணி முதல் 01.30 மணி வரை

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

இன்றைய ராசிபலன் (21.07.2026)

மேஷம் -பெருமை சேரும்

ரிஷபம் -செலவு அதிகரிக்கும்

மிதுனம் -புகழ் ஓங்கும்

கடகம் -ஆரோக்கியம் தேறும்

சிம்மம் -போட்டி கூடும்

கன்னி -பக்தி அதிகரிக்கும்

துலாம்-முயற்ச்சியில் வெற்றி

விருச்சிகம்-அனுக்கூலம் உண்டாகும்

தனுசு -தனலாபம் பெருகும்

மகரம் -தொழில் வெற்றி

கும்பம் -தொழில் உயர்வு

மீனம் -கீர்த்தி உண்டாகும்

அதிகரித்து கொண்டு வரும் இரட்டை பிறவிகள்

முன்பெல்லாம் இரட்டை குழந்தைகள் என்பது மிக மிக அறிதான பிறப்பாக இருந்தது, தற்போது அதன் ஆச்சர்யம் குறைந்து, பிறப்பின் சதவீதம் அதிகரித்து கொண்டு வருகிறது, இதோ அதன் புள்ளி விவரங்கள்

Credits -google

1915ம் ஆண்டு முதல் -1980ம் ஆண்டுகளில் சராசரியாகப் பிறக்கும் ஒவ்வொரு 50 பிரசவத்திற்கு ஒரு பிரசவம் இரட்டை குழந்தையாக இருக்கும். இது 2 சதவீதம்

1995ம் ஆண்டு 2.5 சதவீதமாக அதிகரித்தது. 2001ம் ஆண்டு 3 சதவீதமாகவும், 2010ம் ஆண்டு 3.3 சதவீதமாகவும் வளர்ந்துகொண்டே வருகிறது

தற்போது உலகில் பிறக்கும் குழந்தைகளின் 30 பிரசவங்களில் 1 பிரசவம் இரட்டைக்குழந்தை பிரசவம் எனப் புள்ளி விபரங்கள் சொல்லுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *