த.வெ.க வை தவிடு பொடியாக்க மாஸ்டர் பிளான் செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் இல்லாமல் விஜய் அவர்களின் ஆட்சி அமைத்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி தீவிர செயல்பாடுகள் திராவிட கட்சிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது என்றே சொல்லலாம். 60 வருடம் பலத்த கட்சியான திருட்டு திமுகவிற்கு பெரும் அடியாக அமைந்திருக்கின்றது. தமிழக வெற்றி கழகம் விஜய் ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி தரப்பில் மந்திரிகளிடம் குதிரை பேரம் பேசப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது இது பன்ற முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
தத்தளிக்கும் செந்தில் பாலாஜி தவிடுபடியான கனவு
த.வெ .க ஆட்சி தமிழகத்தில் நீட்டிக்க கூடாது என்று சுமார் 180 கோடி திட்டம் தீட்டப்பட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்கள் இதனை வாக்குமூலமாக கொடுத்துள்ளனர். இது தொடர்பாக தவெக எம். எல்.ஏ டாக்டர் இளையராஜா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எம்எல்ஏக்களின் வாக்குமூலங்கள் திராவிட கட்சியின் திறனற்ற தன்மையை மக்களுக்கு காட்டியுள்ளது.
தமிழக வெற்றி கழக எம்எல்ஏக்கள் வாக்குமூலம்
தமிழகத்தில் தவெ க அரசை நீட்டிக்க செய்யக்கூடாது என்று திராவிட முன்னேற்ற கழகம் மேற்கொண்ட முயற்சிகள் பல அவற்றின் தமிழக வெற்றிக்கழக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது வெறும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ இளையராஜா புகார் மனதில் 35 கோடி பேரம் பேசியதாக தகவல் தெரிவித்து இருந்தார்.
செந்தில் பாலாஜியின் 180 கோடி சதி திட்டம்
தவெக அரசை கவிழ்க்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது குழுவினர் சதி தட்டம் வெளி வந்தது. செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ஐ.பி.டி.எஸ் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனர் திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், பெசன்ட் நகர் நரேஷ், கரூர் ரமேஷ், சென்னையில் பள்ளிக்கரணை செல்வன், மணப்பாக்கம் அதிமுக பிரமுகர் ஸ்ரீனிவாசன், அஸ்தினாபுரம் ராஜேஷ் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து விசாரணையின் பின் 180 கோடி சதித்திட்டம் வெளிவந்தது. செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக்குமார் ஜூலை 6ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நிர்ப்பந்தத்தில் செந்தில்குமார் உள்ளார்.

