அழகு குறிப்புகள்ஆரோக்கியம்மருத்துவம்யூடியூபெர்ஸ்

Reduce Post pregnancy belly fat:பிரசவத்திற்கு பின் பெண்களின் தொல்லையான Belly Fat எப்படி குறைக்கலாம் ??

பிரசவத்திற்கு பின் அதிகரிக்கும் Belly fat குறைக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஒரு ஈஸியான டிப்ஸ்..

பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு அதிகரிக்கும் Belly fat

பொதுவாகவே பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஒரு மிகப்பெரும் கவலையாக இருப்பது அவர்களின் வயிற்று தொப்பை தான். என்னதான் செய்தாலும் இது மட்டும் குறையவே மாட்டேங்குது என புலம்பும் பெண்கள் ஏராளமான உள்ளனர். சினிமா துறையில் உள்ளவர்கள் முன்பெல்லாம் எதற்காகவே குழந்தை பெற்றுக் கொள்வதை பற்றி யோசிப்பார்கள் என்று சொல்வதுண்டு. இதுபோல் பலவித கதைகள் பெண்களின் பிரசவத்திற்கு பின் அதிகரிக்கும் பெல்லி Fat ஆல் வருகிறது. அதை குறைக்க என்னதான் வழி என்பதை பார்ப்போம்.

பெண்களின் Belly Fat குறைக்கும் வழிமுறைகள்

சில பெண்கள் உஷாராக பிரசவத்திற்கு முன்பு இருந்தே உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள், அவர்கள் பிரசவத்திற்கு பின்பும் உடற்பயிற்சி தொடர்ந்து செய்து தங்களின் தொப்பையை எளிதில் குறைத்து விடுவார்கள். சில பேர் Belt அணிவதன் மூலம் குறைத்து விடுவார்கள். ஆனால் பல பெண்களுக்கு தங்களின் குழந்தைகளை பார்ப்பதே பெரிய வேலையாக இருக்கும். இதற்கு இடையில் எப்படி உடற்பயிற்சி செய்வது என்று புலம்புவார்கள் அவர்களுக்கான எளிய டிப்ஸ்.

பெண்ணின் Belly Fat குறைக்கும் டிப்ஸ்

சின்ன வெங்காயம்

பசு நெய்

பனங்கற்கண்டு

முதலில் சின்ன வெங்காயத்தை பசு நெய் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு அதனை நன்றாக அரைக்கவும் இதனுடன் சுத்தமான பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் தவறாமல் இரண்டு டீஸ்பூன் இதனை சாப்பிட்டு வர விரைவில் உங்கள் பிரசவத்தால் ஏற்பட்ட Belly fat குறைவதை உணருவீர்கள். இதனை செய்ய நீங்கள் அதிகம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை மிக எளிதாக செய்து ஈஸியான முறையில் உங்கள் தொப்பையை குறைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *