சொல்லாமல் தொட்டு செல்லும் ….
தீனா (Dheena) அஜீத் குமார் நடித்து 2001ல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் சுரேஷ் கோபி, லைலா போன்றோர் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலமாகத்தான் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். இத்திரைப்படத்திற்கு யுவன்
Read More





























