நாளை!பெருமாள் தரிசனம்… முதல் சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டு அருள் பெறுவோம்!
புரட்டாசி மாதம் என்பது மகாவிஷ்ணுவிற்கு மிக உகந்த மாதமாகக் கருதப்படுகிறது.இம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளின் அருளையும், சனி பகவானின் கெடுபலன்களிலிருந்து நிவாரணத்தையும் பெற மிகச் சிறந்த நாட்களாகும்.
Read More



















