ட்ரெண்டிங்கில் துரந்தர் 2 டபுள் டமாக்கா ரஜினியின் வாழ்த்து
துரந்தர் 2 படமானது இந்திய அளவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்தியா பாகிஸ்தான் இடையே வேறு பார்க்கும் உழவு பணியில் ஈடுபட்ட இந்திய பாதுகாப்பு பிரிவை சேர்ந்த உளவாளிகளான அஜித் தோவல் போன்றவரை பற்றி இதில் விளக்கப்பட்டிருக்கின்றது. துரந்தர் ஒன்று டிசம்பர் மாதமே வெளிவந்து பெரிய அளவில் பேசப்பட்டது.
👉 மேலும் ஹாட் சினிமா அப்டேட்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள் 🔥
திரையரங்குகளில் வெற்றிகரமாக துரந்தர் 2
இந்திய அளவில் சுரேந்தர் இரண்டு படமானது வெற்றிகரமான ஓட்டத்தை பெற்றுள்ளது மக்களிடையே மோடி அவர்கள் குறித்த ஒரு பார்வை மாறி உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பிற்காக உளவுத்துறை பிரிவினர் அயராத உழைக்கும் செயல்பாடு மற்றும் நாட்டின் பாதுகாப்பு கருதி அண்டை நாட்டுடன் எவ்வாறு பழகுவது குறித்த அனைத்து நடவடிக்கைகளும் இந்தியா செயல்பாடு இந்திய உளவுத்துறையின் செயல்பாடுகள் குறித்து இப்படம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
துரந்தர் 2 இரண்டு தமிழகப் புரிதல்
தமிழக தேர்தல் நேரத்தில் துரந்தர் இரண்டு படம் வெளியானது. ஆளும் மத்திய அரசுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. தேர்தல் நேரத்தில் பராசக்தி படத்தை வெளியிட்டு என் டி ஏ கூட்டணியை டேமேஜ் செய்ய பார்த்த திமுக மாநில அரசுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக துரந்தர் இரண்டு அமைந்திருக்கின்றது. பிரதமர் மோடி அவர்கள் பணப்புழக்கத்தில் ஏற்பட்ட முடக்கம் குறித்து எல்லாம் தெளிவாக தமிழக மக்கள் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்து கொண்டது.
துரந்தர் படத்தில் உளவாளியாக ரன்வீர் சிங் நடித்திருப்பார். பக்கபலமாக அமைந்த கதைக்களம் ஆனது தேசத்தின் பாதுகாப்பு பாதுகாப்பிற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் போலீசார்

