GamesJallikattu bullsசெய்திகள்தேசியம்

IPL தொடக்கம் -முதல் 20 போட்டி களத்தில் இறங்கும் அணிகள் மற்றும் மைதானத்தின் விவரம்

IPL தொடரின் 19 வது சீசன் மார்ச் 28 ஆம் தேதி முதல் லீக் போட்டி தொடங்குகிறது, 2025 ல் சாம்பியன் பட்டம் பெற்ற RCB மண்ணின் சின்னசாமி மைதானத்தில் தொடங்கவிருக்கிறது

இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும்.அதில் முதல் 20 போட்டிகளுக்கான முழு அட்டவணையை காணலாம், எந்தெந்த அணிகள், எந்த மைதானத்தில் மோதுகின்றன என்பதை பார்க்கலாம்

👉 மேலும் விளையாட்டு செய்திகள் அறிய இங்கே படிக்கவும் 👍

முதல் 20 போட்டிக்கான அட்டவணை

மார்ச் 28 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பெங்களூரு

மார்ச் 29 – மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை

மார்ச் 30 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – கவுஹாத்தி

மார்ச் 31 – பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – நியூ சண்டிகர்

ஏப்ரல் 1 -லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் – லக்னௌ

ஏப்ரல் 2 -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா

ஏப்ரல் 3 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – சென்னை

ஏப்ரல் 4 – டெல்லி கேபிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – டெல்லி

ஏப்ரல் 4 – குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் – ஆமதாபாத்

ஏப்ரல் 5 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் – ஹைதராபாத்

ஏப்ரல் 5 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு

ஏப்ரல் 6- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா

ஏப்ரல் 7 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – கவுஹாத்தி

ஏப்ரல் 8 – டெல்லி கேபிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி

ஏப்ரல் 9 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் – கொல்கத்தா

ஏப்ரல் 10 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கவுஹாத்தி

ஏப்ரல் 11 -பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – நியூ சண்டிகர்

Sஏப்ரல் 11 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை

ஏப்ரல் 12 – லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – லக்னௌ

ஏப்ரல் 12- மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *