electionJallikattu bullsசெய்திகள்தமிழகம்

தொகுதி எண்ணிக்கை மற்றும் திமுக அழுத்ததால் கமல்ஹாசன் அதிருப்தி- தேர்தல் களத்தில் பின்வாங்கிய மநீம தலைவர் கமல்ஹாசன்

கடந்த 2024 ல் நடைபெற்ற லோக் சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக கட்சியினருக்கு ஆதரவு தெரிவித்தார், இதற்காக ராஜ்ய சபை எம்பி பதவியை பெற்றார்.

ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் உடன்படிக்கை இல்லை

Source credit – Google

தற்போது நடைபெறும் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அதாவது டார்ச் லைட் சின்னத்திற்கு 8 தொகுதிகளை கேட்ட நிலையில் திமுக கட்சியானது 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது, இதனால் அதிருப்தி அடைந்துள்ளது

டார்ச் லைட் சின்னம் தான் எங்கள் சுயமரியாதை

மேலும் ஒதுக்க பட்ட தொகுதிகளிலும்” சூரியன் சின்னத்தில்” போட்டியிட வேண்டும் என்ற அழுத்ததால் அதிரடியான முடிவை எடுத்துள்ள கமலஹாசன், டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடவே உறுதியாக இருப்பதாகவும், இந்த முடிவு ஒட்டு மொத்த தொண்டர்கள் கலந்து பேசி முடிவெடுத்ததாக கூறியிருக்கிறார்

போட்டியிடவில்லை என்றாலும் ஆதரவு

Source credit – Google

இறுதியில் சூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லை என தான் கூறினேன், ஆனால் நானும் என் தொண்டர்கள் திமுகாவிற்கு முழு ஆதரவு கொடுப்போம் எனவும் கூறியுள்ளார்

மேலும் தேர்தல் செய்திகள் அறிய இங்கே படிக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *