சூடு பிடிக்கும் தேர்தல் களம் சட்ட பேரவை தேர்தல் அட்டவணையை அறிவித்தது தமிழக அரசு
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றதொகுதிகளுக்கும் முழுமையான அட்டவணையை அறிவித்துள்ளது

Source credit – Google
30.03.2026 – வேட்புமனு தாக்கல் ஆரம்பம்
06.04.2026- வேட்புமனுத் தாக்கல் நிறைவு
07.04.2026 – வேட்பு மனு பரிசீலனை
09.04.2026 – வேட்புமனு திரும்ப பெற இறுதி நாள்
23.04.2026 – வாக்களிக்கும் நாள்
04.05.2026 –வாக்கு எண்ணிக்கை

