ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்விழிப்புணர்வு

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் மற்றும் சில தகவல்கள் -04.08.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 04.08.2026

பரபாவ வருடம் ஆடி 19, செவ்வாய்க்கிழமை, August 04, 2026 பஞ்சாங்கம் –

திதி : 10:03 PM வரை சஷ்டி பின்னர் சப்தமி

நட்சத்திரம் : ரேவதி 09:54 PM வரை பிறகு அஸ்வினி

யோகம் : த்ருதி 07:33 PM வரை, அதன் பின் சூலம்

கரணம் : கரசை 10:33 AM வரை பிறகு வனசை 10:03 PM வரை பிறகு பத்திரை.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 07.30 மணி முதல் 08.00 வரை

நல்ல நேரம் மாலை: 07.30 மணி முதல் 08.00 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 03.00 முதல் 04.30 மணி வரை

எமகண்டம் : காலை 09.00 முதல் 10.30 மணி வரை

குளிகை: காலை 12.00 மணி முதல் 01.30 மணி வரை

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

இன்றைய ராசிபலன் (04.08.2026)

மேஷம் -போட்டி உருவாகும்

ரிஷபம் -செலவு அதிகரிக்கும்

மிதுனம் -சிக்கல் உண்டாகும்

கடகம் -லாபம் பெருகும்

சிம்மம் -முயற்சியில் வெற்றி

கன்னி – விவேகம் கூடும்

துலாம்-வரவு அதிகரிக்கும்

விருச்சிகம்-சிந்தனை உருவாகும்

தனுசு -கோபம் உண்டாகும்

மகரம் -தொழில் வெற்றி

கும்பம் -எதிர்ப்பு உண்டாகும்

மீனம் -நற்செய்தி கிடைக்கும்

ஆரோக்கியமான உணவு முறைகள்

உணவில் உப்பின் அளவைக் குறைப்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். சர்க்கரை மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்க வேண்டும்.

எண்ணெய் அதிகம் சேர்த்த பொரித்த உணவுகள் மற்றும் குளிர்பானங்களைத் தவிர்க்கவும்.

நாள் முழுவதும் சரியான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.உணவினை நன்கு மென்று உண்ண வேண்டும்

தினமும் காய்கறிகள்,பழங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்,இவை வைட்டமின்கள், நார்சத்தையும் அதிகம் தரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *