இன்றயை ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 30.03.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் (30.03.2026)
விசுவாசுவ வருடம் பங்குனி மாதம் 16ஆம் தேதி திங்கள் கிழமை 30.03.2026
திதி : 07:09 AM வரை துவாதசி பின்னர் திரயோதசி
நட்சத்திரம் : மகம் 02:47 PM வரை பிறகு பூரம்
யோகம் : சூலம் 04:51 PM வரை, அதன் பின் கண்டம்
கரணம் : பாலவம் 07:10 AM வரை பிறகு கௌலவம் 07:00 PM வரை பிறகு சைதுளை.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 06.30 to 7.30
நல்ல நேரம் மாலை: 04.30 to 05.30
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 07.30 முதல் 9.00 மணி வரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: காலை 1.30 முதல் 3.00 மணி வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (30.03.2026)
மேஷம் – அசதி ஏற்படும்
ரிஷபம் – சினம் அதிகரிக்கும்
மிதுனம் – பணவரவு அதிகரிக்கும்
கடகம் – நட்பு மேலோங்கும்
சிம்மம் – ஆரோக்கியம் நலம்
கன்னி – நன்மை அதிகரிக்கும்
துலாம் – முயற்சியில் வெற்றி
விருச்சிகம் – வீரம் அதிகரிக்கும்
தனுசு – அன்பு மேலோங்கும்
மகரம் – மன நிறைவு
கும்பம் – கவலை ஏற்படும்
மீனம் – குடும்பத்தில் நிம்மதி
சந்திரன் பயணிக்கும் ராசி– சிம்மம்
பஞ்சாங்கம் தொடர்பான செய்திகளுக்கு இங்கே பாருங்கள்

