இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -06.08.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 06.08.2026
பரபாவ வருடம் ஆடி 21, வியாழக்கிழமை, August 06, 2026 பஞ்சாங்கம் –
திதி : 06:52 PM வரை அஷ்டமி பின்னர் நவமி
நட்சத்திரம் : பரணி 08:13 PM வரை பிறகு கார்த்திகை
யோகம் : கண்டம் 03:00 PM வரை, அதன் பின் வ்ருத்தி
கரணம் : பாலவம் 07:51 AM வரை பிறகு கௌலவம் 06:53 PM வரை பிறகு சைதுளை 05:48 AM வரை பிறகு கரசை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் பகல் 10.45 முதல் 11.45மணி வரை
நல்ல நேரம் மாலை: 12.15 மணி முதல் 01. 15 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 01.30 முதல் 3.00 மணி வரை
எமகண்டம் : காலை 06.00 முதல் 10.30 மணி வரை
குளிகை: காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
இன்றைய ராசிபலன் (06.08.2026)
மேஷம் -லாபம் அதிகரிக்கும்
ரிஷபம் -மகிழ்ச்சி பொங்கும்
மிதுனம் -தொழில் வெற்றி
கடகம் -சினம் உண்டாகும்
சிம்மம் -மன நிறைவு
கன்னி -குடும்பத்தில் அமைதி
துலாம்-உழைப்பு கூடும்
விருச்சிகம்-நட்பு அதிகரிக்கும்
தனுசு -தொழில் விருத்தி
மகரம் -நன்மை உண்டாகும்
.கும்பம் -உதவி கிடைக்கும்
மீனம் -பணிவு உண்டாகும்

