புத்தாண்டு ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 14.04.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 14.04.2026
பரபாவ வருடம் சித்திரை 1, செவ்வாய் கிழமை , April 13, 2026 பஞ்சாங்கம் –
திதி : 12:12 AM வரை துவாதசி பின்னர் திரயோதசி
நட்சத்திரம் : சதயம் 04:05 PM வரை பிறகு பூரட்டாதி
யோகம் : சுப்ரம் 03:39 PM வரை, அதன் பின் பராம்யம்
கரணம் : கௌலவம் 12:46 PM வரை பிறகு சைதுளை 12:12 AM வரை பிறகு கரசை.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 7.30 to 08.30
நல்ல நேரம் மாலை: 04.30 to 05.30
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 3.00 முதல் 04.00 மணி வரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.30 மணி வரை.
குளிகை: காலை 09.00 முதல் 10.00 மணி வரை.
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (14.04.2026)
மேஷம் – கவனம் தேவை
ரிஷபம் – பொறுமை அவசியம்
மிதுனம- வாழ்வு சிறக்கும்
கடகம்- மனநிறைவு
சிம்மம் – ஆதாயம் கிடைக்கும்
கன்னி – பரிவு உண்டாகும்
துலாம் – நன்மை பெருகும்
விருச்சிகம்- சலனம் உண்டாகும்
தனுசு – உடல் அசதி
மகரம் – இன்பம் பெருகும்
கும்பம் – ஆர்வம் அதிகரிக்கும்
மீனம் – உடல் சோர்வு

