Jallikattu bullsஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்வாழ்வியல்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -13.04.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 13.04.2026

விசுவாசுவ வருடம் பங்குனி 30, திங்கட்கிழமை, April 13, 2026 பஞ்சாங்கம் –

திதி : 01:08 AM வரை ஏகாதசி பின்னர் துவாதசி

நட்சத்திரம் : அவிட்டம் 04:03 PM வரை பிறகு சதயம்

யோகம் : சுபம் 05:16 PM வரை, அதன் பின் சுப்ரம்

கரணம் : பவம் 01:19 PM வரை பிறகு பாலவம் 01:09 AM வரை பிறகு கௌலவம்

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 6.30 to 07.30

நல்ல நேரம் மாலை: 04.30 to 05.30

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 7.30 முதல் 09.00 மணி வரை.

எமகண்டம்: காலை 10.30 முதல் 12.30 மணி வரை.

குளிகை: காலை 01.30 முதல் 03.00 மணி வரை.

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (13.04.2026)

மேஷம் – மேன்மை அதிகரிக்கும்

ரிஷபம் – பெருமை சேரும்

மிதுனம்- ஆதரவு கூடும்

கடகம்- நட்பு பெருகும்

சிம்மம் – பண உதவி கிடைக்கும்

கன்னி – பாராட்டு அதிகரிக்கும்

துலாம் – பிரீதி உண்டாகும்

விருச்சிகம்- பக்தி அதிகரிக்கும்

தனுசு – போட்டி உருவாகும்

மகரம் – தெளிவு பிறக்கும்

கும்பம் – சாதனை உருவாகும்

மீனம் – ஆக்கம் அதிகரிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *