சினிமாசினிமா பாடல்கள்சின்னத்திரை

சத்யா ரேகா திருமணத்தில் சதி தீட்டும் விஜயா – விஜயாவுக்கே தெரியாமல் திருமணம் செய்யும் மனோஜ்

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறக்கடிக்க ஆசை சீரியல் இன்று மொத்தகுடும்பமும் சத்யாரே திருமணத்தில் சந்தோஷமாக இருக்கிறது ஆனால் விஜய் அவர்கள் விஜய்யாவில் இல்லத்தனும் வில்லங்கமாக மாறப்போகிறது சிந்தாமணியை பழிவாங்க அதற்காகவும் சத்யா ரேகா திருமணம் எங்கே நடக்கிறது என்பதை விஜயா சிந்தாமணியிடம் தெரிவிக்கிறார், சிந்தாமணியும் திருமணத்தை நிறுத்துவதற்காக கணவருடன் வந்துகொண்டிருக்கிறார், அதே சமயம் மனோஜ் இங்கு கனகாவின் அம்மாவிடம் 10 லட்சம் வேண்டுமென்று டிமாண்ட் செய்து இருக்கிறார் அதற்காக குடும்பத்திற்கே தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார்

திருமணத்தை முன் நின்று நடத்தி வைக்கும் பாட்டி

சத்யா மற்றும் ரேகாவின் திருமணத்தை பாட்டி தனது சொந்த மரம் பேத்தி போல் திருமணத்தின் அனைத்து பகுதிகளையும் சிறப்பாக செய்த வைத்துருக்கிறார், சிந்தாமணியும் சென்னையின் உள்ள ரிஜிஸ்டர் ஆபீஸ் கோயில்களில் சத்யாவை தேடிக் கொண்டிருக்கிறார் ஆனால் சிந்தாமணியே எதிர்பார்க்காத வகையில் அண்ணாமலையின் அம்மா வீட்டில் சத்யா மற்றும் முறைக்காக திருமணம் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது

credits -google

விஜயாவின் சதி திட்டம்

பிஸியாவை பொறுத்தவரை விஜயா சாபம் விட்டது போலவே சிந்தாமணியின் பொண்ணு ஒன்னும் இல்லாதவன் கூட தான் ஓடி போக போறேன்னு நான் அப்பவே சொன்னேன் இப்போ அதை நடக்க போகுது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அப்படின்னா விஜயா பார்வதி கிட்ட சொல்லிட்டு இருக்காங்க

அதுமட்டுமில்லாமல் இந்த கல்யாணத்தை நிம்மதியா நடத்த விட மாட்டாங்க போல உடனே விஜயா ஓட வில்லத்தனம் மெல்ல மெ ல்ல வெளியே வருது, சிந்தாமணிக்கு அவரைக்காய் உடைய திருமணத்தைப் பற்றி நக்கலாகவும் சந்தோசமாகவும் சொல்லிக்கிட்டு இருக்காங்க ,

என் கூட இருந்து முதுகுல குத்தி துரோகம் பண்ணினாளே அவளுக்கு கண்டிப்பா இது தேவை தான் அவன் பொண்ணோட கல்யாணத்தை வந்து பாத்துட்டு போகட்டும் அதை பார்த்து சிந்தாமணி நொறுங்கி போகணும் எனக்கு அதுதான் வேணும் அப்படின்னு எல்லா கழகத்தையும் செஞ்சுட்டு அமைதியா விஜயா,சிந்தாமணிய எதிர்பார்த்துகிட்டு இருக்காங்க

ஆத்திரத்தில் தேடி வந்து கொண்டிருக்கும் சிந்தாமணி

ரேகாவ நம்ம இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருக்க கூடாது அதுதான் ரொம்ப பெரிய தப்பு என்ன ஆனாலும் அந்த சத்தியாவை ரேகா கழுத்துல தாலியே கட்டக் கூடாது, அந்த முத்தமும் மீனாவையும் கொலை பண்ண கூட தயங்க மாட்டேன் அப்படி எல்லா சொல்லிட்டு சிந்தாமணியும் அவர் கணவரும் வேகமாக முத்துவின் பாட்டி வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்,

இங்க ரேகா அவங்க அம்மா சிந்தாமணியை நினைச்சு பீல் பண்ணிட்டு இருக்காங்க சின்ன வயசுலயே என்னை எங்க அம்மா பிரிஞ்சு தான் இருந்தாங்க எதுக்குமே அவங்க என் கூட இருந்ததே இல்ல கடைசில என்னோட கல்யாணத்துக்கு கூட அவங்க இல்ல அப்படின்னு எல்லாத்துக்கும் சொல்லி ரொம்பவுமே பீல் பண்ணிட்டு இருக்காங்க

மனோஜ்க்கு twist கொடுக்கும் கனகாவின் அம்மா

மொத்த குடும்பமும் பாட்டி வீட்டுல இருக்க மனோஜ் மட்டும் எனக்கு வேலை இருக்குன்னு சொல்லிட்டு சென்னையில இருக்காரு என்ன வேலைன்னு தெரியுமா??

கனகாவோட அம்மாகிட்ட 10 லட்சம் கல்யாணம் பண்றதுக்காக வாங்கிட்டு அதுல அஞ்சு லட்சத்தை ரோகிணி கிட்ட கொடுத்து டிவோர்ஸ் வாங்கிட்டு மீதி அஞ்சு லட்சத்தை பிசினஸ் பண்ணலாம் அப்படிங்கிற ஒரு ஐடியால கனகாவோட அம்மாவ தேடி வீட்டுக்கு போறாங்க, அவங்க நினைச்சதை விடவே கனவுவோட வீடு சொத்து மதிப்பு எல்லாமே கோடீஸ்வரர்களை விட அதிகமாவே இருக்கு, மனோஜன் நியூமராலஜி சிஸ்டம் சேர்ந்த வந்த விஷயத்தை எல்லாமே சொல்றாங்க

உங்க பொண்ண கட்டிக்கிறதுக்கு மனோஜ் சம்மதம் சொல்லிட்டாரு ஆனா அதுக்கு முன்னாடி நீங்க பத்து லட்சம் கொடுத்தா தான் மனோஜ்க்கு டிவோஸ் ஆகும் டிவோஷனல் தான் உங்க பொண்ணு களத்துல மனோஜ் தாலி கட்டுவாரு அப்படின்னு சொல்லிட்டாங்க

ஆனா கனகவோட அம்மா ரொம்பவே புத்திசாலி தான் நான் எதுக்கு ஒத்துக்க மாட்டேன் என் பொண்ணு களத்துல தாலி கட்டிட்டு அதுக்கப்புறம் நீங்க எவ்வளவு வேணாலும் கேட்டாலும் நான் கொடுக்க தயார் அதுக்கு முன்னாடி ஒரு பைசா கூட கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க

ரகசிய திருமணம் செய்ய தயாராகும் மனோஜ்

அடுத்து ரொம்ப நேரமா குழப்பத்திலேயே இருந்த மனோஜ்க்கு நியூமராலஜிஸ்ட் தான் ஒரு ஐடியா கொடுக்குறாங்க இப்ப வரைக்கும் மனோஜ்க்கு குழப்பமாகவே தான் இருக்கு இருந்தாலும் கோடீஸ்வரனாக போறோமே அப்படிங்கற ஒரு நம்பாசன் மைண்ட்ல இருக்கு, நியூமராலஜி ஸ்டோர் ஐடியா கொடுக்கிறார்,

யாருக்கும் தெரியாம இப்போதைக்கு சிம்பிளா ஒரு கல்யாணத்தை செஞ்சுட்டு டிவோர்ஸ் ஆனதுக்கப்புறம் எல்லாத்துக்கும் தெரியிற மாதிரி கிராண்டா ஒரு பங்க்ஷன் வச்சிடுங்க மனோஜ் உங்க பொண்ணு கலுத்துல தாலி கட்டிடுவாரு உங்க பொண்ணுக்கும் சீக்கிரமா குணமாயிடும் எல்லா பிரச்சனையும் சரியாயிடும் அப்படின்னு சொல்றாரு

இனி அடுத்து மனோஜ் சிக்கல தீக்க போறேன்னு சொல்லிட்டு ஒரு பெரிய சிக்கல் தான் மாட்டிகிட்டு முழிச்சுக்கிட்டு இருக்காரு மனோஜ் இப்போ விஜயாட்ட கூட சொல்லாம ரகசியமா திருமணம் செய்யறதுக்கும் ஒத்துக்கொண்டார் இனி அடுத்து என்னென்ன எல்லாம் நடக்க போகுதோ?? சத்யா ரேகா திருமணத்தை முத்து நல்லபடியா செஞ்சு வச்சுருவாரா இல்ல சிந்தாமணி நெனச்ச மாதிரி ரேகாவ கூட்டிட்டு போய்டுவாங்களா??அடுத்து மனோஜின் நிலைமை என்ன??அப்படின்னு பொறுத்திருந்து பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *