electionJallikattu bullsசெய்திகள்தமிழகம்

பெரம்பூரில் தொடங்குகிறது விஜயின் முதல் பிரச்சாரம் -தவேக கட்சியின் தேர்தல் அப்டேட் – மறுப்பு தெரிவிக்கும் தேர்தல் ஆணையம்

2026 சட்டமன்றத் தேர்தலில் தவேக கட்சியானது புதிய வரவு, மேலும் விஜய் இந்த அரசியல் சூழலில் என்ன செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏனென்றால் ஆளும் கட்சியின் கோபத்திற்கும், தவேக கட்சியானது எந்த கூட்டணியிலும் இல்லாமல் தனி கட்சியாகவே இருக்கும் எனவும் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் களம் சற்று சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது

பெரம்பூரில் முதல் பிரச்சாரம் – தவேகவினர் உற்சாகம்

விஜய் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை பெரம்பூர் தொகுதியில் விஜய் மார்ச் 28ல் தொடங்குகிறார், மேலும் இந்த பிரச்சாரத்தில் கூட்டத்தில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் என கட்டு கடங்க கூட்டம் வரும் என்ற எதிர்பார்க்க படுகிறது,

தேர்தல் ஆணையத்திடம் அனுமதி

இந்த நிலையில் கரூரில் நடந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு, பிரச்சாரத்தின் போது அனுமதி கேட்டு தலைமை ஆணையத்திடம் அதற்கான அனுமதி தருமாறு கேட்டு, தலைமை தேர்தல் அதிகாரியிடம் செங்கோட்டையன் மனு ஒன்றை அளித்துள்ளார்

கேட்ட இடத்திற்கு பதில் கிடைத்த இடம்

மனுவை ஆலோசனை செய்த தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவுத்துள்ளது, தவேக கட்சி கேட்ட காமராஜர் வளைவு பகுதிக்கு அனுமதி கொடுக்காமல்,அதே ஊரை சேர்ந்த வானொலி திடலில் பிரச்சாரத்தை தொடங்க அனுமதி அளித்துள்ளது

தமிழ்நாடு தேர்தல் 2026 செய்திகள் மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *