Jallikattu bullsஆன்மிகம்ஆலோசனை

விஷ்ணு அவதாரத்தின் ஸ்ரீ ராமநவமி சிறப்பு அம்சங்கள் மற்றும் விரத பலன்கள்

பங்குனி மாதத்தின் நவமி திதியும், புனர்பூச நட்சத்திரமும் இணையும் நாள் ராம நவமி நாளாக கொண்டாட படுகிறது, இந்த நன்னாளின் சிறப்பே ஸ்ரீ ராமன் அவதரித்த நாளாகும்.இந்த நாளில் ஸ்ரீ ராமனை நினைத்து விரதம் இருப்போவருக்கு பல நன்மைகள் உண்டாகும்.ராம நவமி விரதம் எவ்வாறு கடைபிடிப்பது மற்றும் அதன் பலன்களை காணலாம்

ராம நவமி விரதம் முறை

சூரிய உதியத்தின்முன் எழுந்து நீராடி, பூஜை அறையை சுத்தம் செய்து, ஸ்ரீ ராமர் திருவுருவ படத்திற்கு பொட்டு வைத்து விரதம் தொடங்கலாம்,

மேலும் நைவைத்தியமாக பஞ்சாமிர்தம், வடை போன்றவை படைத்து வழிபடலாம், உணவருந்தாமல் விரதம் மேற்கொள்பவர்கள் தொடர்ந்து “ஸ்ரீராம ஜெயம் “எனும் நாமத்தை 108 தடவை உச்சரித்து வழிபடலாம்

ராம நவமி விரதத்தின் சிறப்பு பலன்கள்

ஸ்ரீ ராமர் அவதாரத்தின் சிறப்பு அறம் நிறைந்து வாழ்ந்ததின் அடையாளமாக திகழ்வதே! மனதில் உள்ள ஆணவம் அழியும், அன்பும் அறிவும் உண்டாகும்

வீண் கோபத்தால் உண்டாகும் பிரச்சனைகள் குறையும், மன நிம்மதி கிடைக்கும், ஆஞ்சநேயரின் பார்வை படும், இல்லத்தில் செல்வம் நிலைத்து நிற்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *