Jallikattu bullsஆன்மிகம்

திருப்பம் தரும் பங்குனி மாத திருவோண விரதம்

Source credit – Google

பெருமாள் எடுத்த அவதாரங்களில் மிக சிறப்பு வாய்ந்த அவதாரம் வாமன அவதாரம் ஆகும், பக்தர்கள் கேட்கும் வரங்களை அள்ளி கொடுக்கும் இந்த திருவோண விரதம் மிக சிறப்பான நாளாக கருத படுகிறது

மார்ச் 15, பங்குனி 1 ஞாயிற்று கிழமை

சூரிய உதயம் : காலை 06.22 am

ராகு காலம் : மாலை 4.30 pm to 6.00pm

எமகண்டம் : நண்பகல் 12.00 pm to 1.30 pm

குளிகை : மதியம் 3.00 pm to 4.30 pm

நல்ல நேரம் : 6.00 pm to 7.00 pm ( காலை )

நல்ல நேரம

இத்தகைய சிறப்பு மிக்க நாளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு, இந்த திருவோண விரதம் இருப்பவர்கள் முந்தைய நாள் இரவு உணவை தவிர்த்து விரதத்தை தொடங்கலாம்

அதிகாலை நீராடி, அருகிலுள்ள பெருமாள் ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம், துளசி மாலை சாற்றி வழிபடலாம், நாள் முழுவதும் உணவருந்தாமல் விரதம் மேற்கொள்ளலாம், இயலாதவர்கள் பால்,பழம் அருந்தி விரதம் மேற்கொள்ளலாம்

இவ்வாறு திருவோணம் விரதம் இருப்பவர்கள் வாழ்க்கையில் பல திருப்பங்கள் உருவாகும், இல்லத்தில் குறைவற்ற செல்வம் உண்டாகும், மனதில் உள்ள சலனங்கள் விலகும், குடும்ப ஒற்றுமை வழுப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *