ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

புதன் கிழமை ஓரை ராசிகளுக்கான பலன்கள்

புதன் கிழமை பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் புதன் ஓரை அவ்வளவு சிறப்பு மிக்கதாகும்.
வெற்றியைத் தரும் புதன் ஓரை சுப ஓரை என்று அழைக்கப்படுகின்றது. சுப ஊரான புதன் ஓரையில் நாம் வியாபாரம் படிப்பு அறிவு ரீதியிலான செயல்களை செய்ய உதவியாக இருக்கும்.

புதன் போரையை பொருத்தவரை சுப ஓர் என்பதால் புதிதாக படிக்கப் போகும் நபர்கள் இந்த நேரத்தை பயன்படுத்தலாம் மேலும் வியாபாரம் தொடங்குவது மிகுந்த உகந்த காலமாகும் அத்துடன் பத்திர பதிவு செய்யலாம்.

சுப ஓரை அட்டவணை பார்க்கலாம்

சுப ஓரை புதன் ஓரை ராசிக்காரர்கள் செய்ய வேண்டியது

ராசி (Zodiac Sign)ராசி அதிபதி (Lord)உங்களுக்குரிய சிறந்த சுப ஓரை (Best Horai)
மேஷம்செவ்வாய்குரு , சுக்கிரன் , சூரியன் 
ரிஷபம்சுக்கிரன்சுக்கிரன் , புதன் , சந்திரன் 
மிதுனம்புதன்புதன் , சுக்கிரன் 
கடகம்சந்திரன்சந்திரன் , குரு 
சிம்மம்சூரியன்சூரியன் , குரு 
கன்னிபுதன்புதன் , சுக்கிரன் 
துலாம்சுக்கிரன்சுக்கிரன் , புதன் , சனி 
விருச்சிகம்செவ்வாய்குரு , சந்திரன் 
தனுசுகுருகுரு , சூரியன் , சந்திரன் 
மகரம்சனிபுதன் , சுக்கிரன் , சனி 
கும்பம்சனிசுக்கிரன் , புதன் , சனி 
மீனம்குருகுரு , சந்திரன் , சூரியன் 

தினசரி ஓரை அட்டவணை

தினசரி ஓரை அட்டவணை பட்டியலை பார்த்து குறித்து வைத்து திட்டமிட்டு செயல்படுங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். இது நேற்றைய சாஸ்திரம் அல்ல நம் முன்னோர்கள் சாஸ்திரம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *