கல்விகுரூப் 1டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அரசியலமைப்பு கருத்துக்கள்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வான குரூப் ஒன் தேர்வுக்கான அறிவிப்பானது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசு வேலையை பெற லட்சியமாக இருப்பவர்கள் இத்தேர்வினை திட்டமிட்டு பயிற்சி செய்த படிப்பார்கள். மகிழ்ச்சியுடன் தொடர் முயற்சியும் இருக்கும் போது வெற்றி சாத்தியமாகின்றது.

இந்திய அரசியலமைப்பு உருவாக்க குறிப்புகள்

1946 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசியலமைப்பு கேபினட் மிஷன் அமைக்கப்பட்டது. இந்த மந்திரி சபை 389 உறுப்பினர்கள் கொண்டிருந்தது. அரசியல் நிர்ணய சபையில் சுமார் 296 பேர் நிர்ணயிக்கப்பட்டனர் மேலும் 389 உறுப்பினர்கள் அந்தந்த மாகாணங்களில் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்திய அரசியல் நிர்ணய சபை சட்சிதானந்த சின்ஹாவை இடைக்கால தலைவராக வைத்து தனது முதல் கூட்டத்தை 1946 ஆம் ஆண்டு நடத்தியது.

அரசியல் நிர்ணய சபையில் 13 குழுக்கள் செயல்பட்டு வந்தது அவை அரசியல் அமைப்பை உருவாக்கும்.

டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசியல் நிர்ணய சபையின் தலைவராக 1946 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

பி ஆர் அம்பேத்கர் தலைவராக கொண்டு அரசியலமைப்பு வரைவு குழு 1947 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பின் தந்தையாக டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அழைக்கப்பட்டார்.

1947 இந்தியாவில் இரந்து பாகிஸ்தான் பிரிவு தல அரசியல் நிர்ணயம் அறிவிக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு முதல் வரைவு 1947 ஆம் ஆண்டு அக்டோபரில் உருவாக்கப்பட்டது. இது 1948 பிப்ரவரியில் அவைத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது

இந்தியாவில் பாராளுமன்றம் 1949 நவம்பர் மாதம் 26 ஆம் நாள் அரசியல் நிர்ணய சபையால் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவிற்கு என தேசிய கீதம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது.

உலகின் மிக நீளமான அரசியலமைப்பை கொண்டது இந்திய அரசியலமைப்பு.

இந்திய அரசியலமைப்பு ஒரு கட்டுக்கோப்பான முழுவதுமான அமைப்பாக 1950 ஜனவரி 26 ஆம் நாள் செயல்பாட்டுக்கு வந்தது.

சுதந்திர காலத்தில் இந்திய அரசியலமைப்பு 22 பிரிவுகளுடன் 395 அட்டவணைகளை கொண்டிருந்தது.

இந்திய அரசியலமைப்பானது முதன் முதலில் திருத்தப்பட்ட ஆண்டு 1951 ஆகும்
இந்தியாவின் தலைநகராக டெல்லி அறிவிக்கப்பட்ட ஆண்டு 1991 ஆகும்

இந்தியாவின் வடமேற்கு பகுதியான சில்ஹெட் பாகிஸ்தானுடன் இருக்க தீர்மானம் செய்யப்பட்டது. அதுவும் பொதுஜன வாக்கெடுப்பின் மூலமே இந்த முடிவானது எடுக்கப்பட்டது.

அமெரிக்காவிடமிருந்து இந்திய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் மற்றும் நிதித்துறை சுதந்திரம், சட்டம் மறுபரிசீலனை, முகவுரை, உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் நீதிபதிகளை நீக்குதல் ஆகியவற்றை பெற்றது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றும் நடைமுறைகள் அந்த சட்டத்திற்கான விதிமுறைகள் மற்றும் இந்தியாவில் ஒற்றை குடியுரிமை அமைச்சர்களின் பொறுப்புக்கள் மேலும் பாராளுமன்றத்தில் ஆட்சி ஆகியவை பிரிட்டிஷ் அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்திற்கு அரசியலமைப்பின் மூலம் வழிகாட்டும் திருமுறை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் முறை மாநிலங்களவையில் உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர்கள் நியமித்தல் ஆகியவை ஐரிஷ் அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

அவசரநிலை பிரகடனமானது ஜெர்மன் வைம்மர் அரசியலமைப்பிலிருந்து தடுக்கப்பட்டது மேலும் அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நீக்கும் உடன்பாடுகள் ஆகியவை இதில் அடங்கும்.

பொதுப் பட்டியல் வியாபாரம் வணிக பரிமாற்றம் கூட்டாட்சி பாராளுமன்றத்தில் முன்னுரிமை ஆகியவை அனைத்தும் ஆஸ்திரேலியா அரசியல் அமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பின் முன்னுரை பண்டிட் நேரு அவர்களால் கொண்டுவரப்பட்டது அதுவே எடுக்கப்பட்டது.

1976 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சமத்துவ மதச்சார்பற்ற அத்துடன் ஒருங்கிணைந்த என்ற வார்த்தைகளை 42வது அரசியலமைப்பு சீர்திருத்த திட்டத்தின் கீழ் சேர்த்தது.

இந்திய அரசியலமைப்பில் முன்னுரையானது நீதிக்கு அப்பாற்பட்டது என்றும் சொல்லப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *