வியாழன் குரு ஓரை நாள் பலன்கள் ராசிக்காரர்களுக்கு
வியாழன் கிழமை குரு ஓரை நாள் சூரிய உதயத்திற்கு பிறகு ஒரு மணி நேரம் கிரக ஓரைகள் மாறும் இது ஒவ்வொரு முறையும் ஏற்படும் நிகழ்வு இதற்கு ஒவ்வொரு மணி நேரம் ஒதுக்கப்படுகின்றது வியாழக்கிழமை குரு ஓரை நாள் இன்றைய பலனை பார்ப்போமா
குரு ஓரை நேரம் காலை 6:00 மணி முதல் ஏழு மணி வரை நண்பகல் ஒரு மணி மாலை 8:00 மணி ஆகிய நேரங்களில் இருக்கும்.
குரு ஓரையானது வியாழன் அன்று வருகின்றது. இது அதிர்ஷ்டத்தை அதிகப்படுத்தும், வளர்ச்சி, ஞானம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இது ஒரு சுப கிரக ஓரை என்று அழைக்கப்படுகின்றது.
தினசரி ஓரைக்கான அட்டவணை

குரு ஓரை ராசிக்காரர்களுக்கான அனுகூல நாட்கள் பலன்கள் பார்க்கலாம்
| ராசி | ராசி அதிபதி (Lord) | உங்களுக்குரிய சிறந்த சுப ஓரை ( |
| மேஷம் | செவ்வாய் | குரு , சுக்கிரன் , சூரியன் |
| ரிஷபம் | சுக்கிரன் | சுக்கிரன் , புதன் , சந்திரன் |
| மிதுனம் | புதன் | புதன் , சுக்கிரன் |
| கடகம் | சந்திரன் | சந்திரன் , குரு |
| சிம்மம் | சூரியன் | சூரியன் , குரு |
| கன்னி | புதன் | புதன் , சுக்கிரன் |
| துலாம் | சுக்கிரன் | சுக்கிரன் , புதன் , சனி |
| விருச்சிகம் | செவ்வாய் | குரு , சந்திரன் |
| தனுசு | குரு | குரு , சூரியன் , சந்திரன் |
| மகரம் | சனி | புதன் , சுக்கிரன் , சனி |
| கும்பம் | சனி | சுக்கிரன் , புதன் , சனி |
| மீனம் | குரு | குரு , சந்திரன் , சூரியன் |
குரு ஓரையின் சிறப்பு அம்சங்கள்
ஒரை ரகசியம் பலருக்கும் தெரிவதில்லை இது மனிதனின் வாழ்க்கைக்கு மிகவும் உகந்ததாகவும் உதவிகரமாகவும் இருக்கின்றது கோர அதிபதியின் பலன் நூறு சதவீதம் இருக்கும். குரு ஓரையை பொருத்தவரை நட்பு கிரகங்களாக ஒரு ஓரைக்கு சூரியன், சந்திரன் ஓரை மற்றும் செவ்வாய் ஓரை உள்ளது மத்திமமான குரு ஓரை பலன்கள் மற்ற ஊரைகளான சனி ஓரை மத்திமமான பலனை அதாவது சமமான பலனைத் தரும் குருவுக்கும் சுக்கிரன் புதனுக்கும் ஒத்துப் போவதில்லை அதன் காரணமாக அவை பகை கிரகங்களாக கணிக்கப்படுகின்றன மேலும் குரு அன்று அதாவது வியாழக்கிழமை குரு ஓரை நாளில் சுக்கிரன் மற்றும் புதன் ஹோரைகள் சரியான பலன்களை தருவதில்லை. இதனை அறிந்து நாம் செயல்படுவது அவசியமாகின்றது.
