electionJallikattu bullsசெய்திகள்தமிழகம்

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி இபிஎஸ் முடிவு

தேர்தல் களை கட்ட ஆரம்பித்து விட்டது. தமிழகத்தின் தேர்தல் நாள் ஏப்ரல் 23, மார்ச் 30 போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யலாம். வாக்குப்பதிவு நாள், வாக்கு எண்ணிக்கை முடிவு ஆகிய நாட்களையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக தேர்தல் 2026 தவெக கூட்டணியை நிராகரித்த இபிஎஸ்

தமிழ்நாட்டில் பெருமளவில் பரபரப்பில் இருக்கும் விஷயம் என்றால் அது தேர்தல் தான் அதுவும் தேர்தல் களத்தில் அண்ணாமலை, பழனிச்சாமி, அன்புமணி அத்துடன் தினகரன் ஆகியோர் இணைந்த கூட்டணி பெருமளவில் வலிமை பெற்று காணப்படுகின்றது. இதற்கிடையில் பெறும் ஜாம்பவானாக இருக்கும் திமுகவை நாம் லேசில் எடுத்துக் கொள்ள முடியாது.

அதுமட்டுமா தற்போது புதிதாக நடிகர் விஜயால்உருவாக்கப்பட்டுள்ள தவெக ஒரு பக்கம் தமிழக வெற்றிக்கழகம் என அழைக்கப்படும் தவெக வெற்றி பெறுமா எத்தனை சீட்டுகள் பெறும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள தவெக அதிமுக பேச்சுவார்த்தை நடக்குமா என்ற பல கோணல்கள் பேசப்பட்டாலும் இறுதியாக தற்போது வந்த தகவலின் படி பார்த்தால் இபிஎஸ் பழனிச்சாமி அவர்கள் தவெக கூட்டணியை நிராகரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்ன எப்படி ஏது என்ற விவரங்கள் அடுக்கடுக்காக நாம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழக வெற்றி கழகம் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் எந்த கட்சி இதனால் பலம் பெறும் என்ற பல ஆருடங்கள் பேச்சு வர்த்தைகள் கணிப்புகள் நடந்த வண்ணம் உள்ளன. சத்தம் இல்லாமல் தேர்தலில் கல்லா கட்டி வரும் நமது சீமானை இந்த இடத்தில் மறக்கவும் கூடாது.

தவெகா தேர்தலில் வெற்றி பெறுமா தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெருமா என்ற பல கேள்விகளுக்கு கிடைத்துள்ள தகவல்படி பார்த்தால் இந்த தேர்தலில் தவெகா தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையாது என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் தமிழக சட்டமன்ற தேர்தலில் தொங்கு சட்டமன்றம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருக்கின்றது. திமுகவின் ஓட்டை இந்த முறை பிரிப்பதற்கு உருவாக்கப்பட்டவராகவே விஜய் இருக்கின்றார். புதிய ஓட்டுக்கள் விஜய்க்கு கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் திமுக தடுமாறலாம். யாருக்கும் வெற்றி கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. அல்லது அண்ணாமலை போன்ற ஜாம்பவான்கள் தனது தனி முத்திரையால் ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற வைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெறுவதில் வல்லவரான திராவிட முன்னேற்றக் கழகம் இந்த முறையும் தனது யுத்தியை கையாளும் ஆனால் எது எப்படி என்று யாரும் கணிக்க முடியாது பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் வாசிக்க: ஒர்த் இல்லை – BAD TREND” விஜய் பேச்சுக்கு கண்டனம் தெறிவுக்கும் தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *