Jallikattu bullsஆன்மிகம்ஜோதிடம்ஜோதிடம்தமிழகம்

100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சதுர்கிரக யோகம் ஆதிர்ஷ்டத்தை அள்ளி குவிக்கும் 3 ராசிகள்

மார்ச் 18, புதன்கிழமை 2026 ல் மீன ராசியில் சூரியன்,சந்திரன், சுக்கிரன், சனி என்ற நான்கு கிரகங்களும் ஒன்றினைவதால், சதுர்கிரக யோகம் உருவாகும், இந்த கிரக மாற்றத்தால் 12 ராசிகளின் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவரும், அந்த நிலையில் ரிஷபம், தனுசு, மீனம் ஆகிய மூன்று ரசிகாரர்களுக்கு நல்ல தொழில் முன்னேற்றத்தை கொண்டு வரும், மேலும் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை காணலாம்

ரிஷபம் ராசியினர் நிதி நிலை

கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல காலகட்டமாக அமைகிறது, மேலும் புதிய தொழில் தொடங்கினாலும், முதலீடு செய்தாலும் வெற்றி காணலாம்

அலுவலகத்தில் சக ஊழியரின் ஆதரவை பெற முடியும்வட்டிக்கு பணம் கொடுத்தது, நிலுவையில் உள்ள பணம் கைக்கு வரும், இதனால் குடும்பத்தில் உள்ள சிக்கல் குறையும் மகிழ்ச்சி பொங்கும்

ரிஷபம் - சதுர்கிரக யோகம் 2026 ரிஷபம் தனுசு மீனம் ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்கள்

Source credit – Google

தனுசு ராசிக்கு எதிர்பாராத வாய்ப்பு

நீண்ட நாளாக தொல்லை கொடுத்து வந்த நோய்கள் குணமடையும் வாய்ப்புகள் உண்டாகும்,கடின உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும், திறமையை வெளிக்காட்ட சிறந்த கால கட்டமாக அமையும்

Source credit – Google

மீனம் ராசிக்கு ஆதாயம்

மீன ராசியினருக்கு இந்த கிரக மாற்றதால் புது தன்னம்பிக்கை மற்றும் எதையும் சமாளிக்கும் தைரியமும் மனதில் உண்டாகும்

வேலை இல்லாமல் கவலைப்படுபவர்களுக்கு முயற்சி செய்தால் வேலை நிச்சயம், போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற வாய்ப்புகள் அதிகம்

Source credit – Google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *