அது “ஒர்த் இல்லை – BAD TREND” விஜய் பேச்சுக்கு கண்டனம் தெறிவுக்கும் தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார்

விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பல சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளார், சமீபத்தில் விஜய் மனைவி சங்கீதா கணவர் விஜய் மீது விவாகரத்து கேட்டும்,அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளார்,
இந்த பரபரப்பு முடிவதற்குள், திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய் மற்றும் த்ரிஷா கலந்த கொள்ள இணைவரும் சேர்ந்து ஒரே காரில் ஒரே நிற ஆடை அணிந்து வந்து சர்ச்சைக்கு ஆளானர், இது வெகுவிமர்சியாக இணையத்தில் பரவி ட்ரெண்ட் ஆன நிலையில், மகளிர் தினத்தில் பிரச்சார பரப்புரை ஆற்றிய விஜய், “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் பிரச்னையை நான் பார்த்து கொள்கிறேன், அதற்காக நீங்கள் வருந்த வேண்டாம், அந்த அளவுக்கு ஒர்த் இல்லை ” என கூறிய வார்த்தை தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கண்டனம் தெரிவித்துள்ளார், நீங்கள் இந்த சமுதாயத்திற்கு bad trend centre ஆக இருக்கிறீர்கள் இதை உங்களிடம் யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் எனவும், திருமண வாழ்க்கை worth இல்லை என கூறிய விஜய் எப்படி பெண்ணியம் பேசலாம் என கேள்வி எழுப்பியுள்ளார்
👉 மேலும் படிக்க: விஜய் விவாகரத்து சர்ச்சை – ரசிகர்கள் பார்வை

