இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 22.03.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்
இன்றைய பஞ்சாங்கம் (22.03.2026)
விசுவாசுவ வருடம் பங்குனி மாதம் 8ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை 22.03.2026
திதி : 09:16 PM வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமி
நட்சத்திரம் : பரணி 10:42 PM வரை பிறகு கார்த்திகை
யோகம் : வைத்ருதி 03:41 PM வரை, அதன் பின் விஷ்கம்பம்
கரணம் : வனசை 10:37 AM வரை பிறகு பத்திரை 09:17 PM வரை பிறகு பவம்
சந்த்ராஸ்டமம் : சூரியன் மீனம் ராசியில்
காலை: 07.30 முதல் 08.30 மணி வரை
மாலை : 3.30 முதல் 04.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
ராகு காலம்: பகல் 4.30முதல் 6.00 மணி வரை.
எமகண்டம்: காலை 12.00 முதல் 01.00 மணி வரை.
குளிகை: காலை 3.00 முதல் 4.30 மணி வரை.
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
இன்றைய ராசிபலன் (21.03.2026)
மேஷம் – மகிழ்ச்சி பொங்கும்
ரிஷபம் – திறமை வெளிப்படும்
மிதுனம் – லாபம் அதிகரிக்கும்
கடகம் – பணஉதவி கிடைக்கும்
சிம்மம் – தொழில் உயர்வு
கன்னி – பிரீதி உண்டாகும்
துலாம் – பணவரவு அதிகரிக்கும்
விருச்சிகம் – உழைப்பு கூடும்
தனுசு – அன்பு மேலோங்கும்
மகரம் – ஆக்கம் அதிகரிக்கும்
கும்பம் – ஆரோக்கியத்தில் சுகம்
மீனம் – பொறுமை அவசியம்

