NEWNewsசெய்திகள்விழிப்புணர்வு

தவெக அமைச்சரவை விரிவாக்கம் யாருக்கு எந்த இலக்காக துறை

தமிழகத்தில் புதிய முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர், ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லோகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார், இதில் கடந்த 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியானது தமிழக அமைச்சரவையில் இணைந்துள்ளது

அமைச்சர் செங்கோட்டையன் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை

அமைச்சர் ஸ்ரீநாத் – மீன்வளத்துறைஅமைச்சர்

கமலி – கால்நடைத்துறைஅமைச்சர்

விஜயலட்சுமி – பால்வளத்துறை

அமைச்சர் ரஞ்சித் குமார் – வனத்துறை

அமைச்சர் வினோத் – வேளாண்துறை

அமைச்சர் ராஜிவ் – சுற்றுச்சூழல் துறை

அமைச்சர் ராஜ்குமார் – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை

அமைச்சர் காந்திராஜ் – கூட்டுறவுத்துறை

அமைச்சர் மதன்ராஜ் – சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை

அமைச்சர் ஜெகதீஷ்வரி – சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை காங்கிரஸ்

அமைச்சர் கிள்ளியூர் ராஜேஷ்குமார் – சுற்றுலாத்துறை

அமைச்சர் விஜய் பாலாஜி – கைத்தறித்துறை

அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் – பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை

அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்துத்துறை

அமைச்சர் ரமேஷ் – அறநிலையத்துறை காங்கிரஸ்

அமைச்சர் விஸ்வநாதன் – உயர்கல்வித்துறை

அமைச்சர் குமார் – செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை

அமைச்சர் தென்னரசு – வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை

அமைச்சர் சம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

அமைச்சர் முகமது பர்வேஸ் – தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை

அமைச்சர் சம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

அமைச்சர் முகமது பர்வேஸ் – தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை

அமைச்சர் சரத்குமார் – மனிதவள மேலாண்மைத்துறை

அமைச்சர் விக்னேஷ் – மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை

அமைச்சர் மரிய வில்சன் – நிதித்துறை

அமைச்சர் அருண்ராஜ் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *