இன்றைய ராசிபலன், பஞ்சாங்கம் மற்றும் மருத்துவ தகவல் -20.06.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்
இன்றைய பஞ்சாங்கம் 20.07.2026
பரபாவ வருடம் சித்திரை 7, திங்கட்கிழமை, April 20, 2026 பஞ்சாங்கம் –
திதி : 07:27 AM வரை திருதியை பின்னர் 04:15 AM வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமி
நட்சத்திரம் : ரோஹிணி 02:08 AM வரை பிறகு மிருகசீரிடம்
யோகம் : சௌபாக்யம் 04:11 PM வரை, அதன் பின் சோபனம்
கரணம் : கரசை 07:28 AM வரை பிறகு வனசை 05:49 PM வரை பிறகு பத்திரை 04:15 AM வரை பிறகு பவம்
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 06.15 மணி முதல் 07.15 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 07.30 முதல் 09.00 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை
குளிகை: காலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (20.07.2026)
மேஷம் -தொழில் வெற்றி
ரிஷபம் – கவலை உண்டாகும்
மிதுனம் -அன்பு மேலோங்கும்
கடகம் -சலனம் உண்டாகும்
சிம்மம் -நன்மை பெருகும்
கன்னி -ஏமாற்றம் உண்டாகும்
துலாம்-ஆசை உண்டாகும்
விருச்சிகம்-கவனம் தேவை
தனுசு -ஆர்வம் அதிகரிக்கும்
மகரம் -எதிர்ப்பு உண்டாகும்
கும்பம் -ஆனந்த களிப்பு
மீனம் -பாசம் புரியும்
செரிமான கோளாறு மற்றும் வயிற்று வலிக்கான வீட்டு முறை வைத்தியம்
நம் உடலில் திடீரென ஏற்படும் வயிற்று வலி மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டில் இருக்கும் பொருளினை வைத்து சரி செய்யலாம்
சீராகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனை பயன்படுத்தம்போது, செரிமான பிரச்சனையை தீர்க்கிறது, வயிற்று வலியையும் குறைக்க உதவுகிறது
ஒரு துண்டு இஞ்சியினை தட்டி நீரில் கொதிக்க வைத்து அதனுடன் எலுமிச்சை சாறினை சிறிது கலந்து அதனுடன் தேன் கலந்து பருகினால்,அஜீரணம் மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கும்

