Jallikattu bullsஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -01.10.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 01.10.2026

பரபாவ வருடம் புரட்டாசி 14, வியாழக்கிழமை, October 01, 2026 பஞ்சாங்கம் –

திதி : 12:35 PM வரை பஞ்சமி பின்னர் சஷ்டி

நட்சத்திரம் : கார்த்திகை 06:02 AM வரை பிறகு ரோஹிணி 04:27 AM வரை பிறகு மிருகசீரிடம்

யோகம் : ஸித்தி 09:17 PM வரை, அதன் பின் வ்யதீபாதம்

கரணம் : சைதுளை 12:35 PM வரை பிறகு கரசை 11:25 PM வரை பிறகு வனசை.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 10.45 மணி முதல் 11.45 வரை

நல்ல நேரம் மாலை: 12.15 மணி முதல் 01.15 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை

எமகண்டம் : காலை 06.00முதல் 07.30 மணி வரை

குளிகை: காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் -01.10.2026

மேஷம் -ஆதரவு கிடைக்கும்

ரிஷபம் -ஏமாற்றம் உண்டாகும்

மிதுனம் -பணிவு உண்டாகும்

கடகம் -ஓய்வு தேவை

சிம்மம் – செலவு கூடும்

கன்னி -ஆரோக்கியத்தில் சுகம்

துலாம்-தொழில் வெற்றி

விருச்சிகம்-கவலை உண்டாகும்

தனுசு -நன்மை உண்டாகும்

மகரம் -மறதி ஏற்படும்

கும்பம் -சிக்கல் உண்டாகும்

மீனம் -தடங்கல் உண்டாகும்

சிவாஜி கணேஷன் பிறந்த தினம்

சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) தமிழ் சினிமா வரலாற்றில் ‘நடிகர் திலகம்’ என்றும், அகில இந்திய அளவில் புகழ்பெற்ற ஜாம்பவானாகவும் போற்றப்படுபவர். தமிழ் திரையுலகில் மாறுபட்ட கதாபாத்திரங்கள், தனித்துவமான வசன உச்சரிப்பு மற்றும் அசாத்திய நடிப்புத் திறனால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர்.

: 1952 ஆம் ஆண்டு வெளியான ‘பராசக்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் இவர் பேசிய அனல் பறக்கும் வசனங்கள் தமிழ் சமூகத்திலும் அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

வரலாற்றுப் பாத்திரங்கள் (வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், ராஜராஜ சோழன்), புராணக் கதாபாத்திரங்கள் (கப்பலோட்டிய தமிழன், திருவிளையாடல்) மற்றும் சமூகப் படங்கள் என எந்தக் கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுக்கக்கூடிய நடிகர் இவர்

1960 ஆம் ஆண்டு எகிப்தில் நடந்த கைரோ திரைப்பட விழாவில் ‘சிறந்த நடிகருக்கான’ (Best Actor) விருதை வென்றார். இது இந்திய சினிமா நடிகர் ஒருவர் சர்வதேச அளவில் பெற்ற முதல் விருதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *