இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 04.04.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் (04.04.2026)
விசுவாசுவ வருடம் பங்குனி மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமை
திதி : 10:09 AM வரை துவிதியை பின்னர் திருதியை
நட்சத்திரம் : ஸ்வாதி 09:35 PM வரை பிறகு விசாகம்
யோகம் : ஹர்ஷணம் 02:16 PM வரை, அதன் பின் வஜ்ரம்
கரணம் : கரசை 10:09 AM வரை பிறகு வனசை 11:02 PM வரை பிறகு பத்திரை
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 7.30 to,08.30
நல்ல நேரம் மாலை: 04.30 to 05.30
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 9.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: காலை 1.30 முதல் 3.30 மணி வரை.
குளிகை: காலை 6.00 முதல் 07.30 மணி வரை.
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (04.04.2026)
மேஷம் – ஆதாயம் கிடைக்கும்
ரிஷபம் – ஆரோக்கியத்தில் நலம்
மிதுனம் – உடல் சோர்வு
கடகம்- கவலை அதிகரிக்கும்
சிம்மம் – காரியதாமதம்
கன்னி – தொழில் முன்னேற்றம்
துலாம் – புகழ் ஓங்கும்
விருச்சிகம் – ஆக்கம் அதிகரிக்கும்
தனுசு – நன்மை பெருகும்
மகரம் -செலவு அதிகரிக்கும்
கும்பம் – புதிய சிந்தனை
மீனம் – பரிசு கிடைக்கும்
மேலும் பஞ்சாங்கம் தொடர்பான செய்திகள் அறிய இங்கே பார்க்கவும்.

