electionசெய்திகள்தமிழகம்வாழ்க்கை முறைவிழிப்புணர்வு

தமிழகத்தில் முதல்வராக விஜய்!!யாருக்கு எந்த துறை??

தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றிருக்கும் விஜய் அவருடன் பதவியேற்ற அமைச்சர்கள் என சென்னையில் இருக்கும் நேரு ஸ்டேடியம் விழா கோலம் போன்றது அதனை அடுத்து தமிழகத்தில் யாருக்கு எந்த துறை என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது அதனை முழுமையாக காண்போமாக

முதல்வராக பதவியேற்புடன் காவல் உள்துறை அமைச்சகம் பொறுப்பேற்றார்

தமிழகத்தில் முதல்வராக பதவியேற்ற விஜய் உள்துறை அமைச்சகம், காவல் மற்றும் பொது நிர்வாகம் கவனிக்க உள்ளார். விஜயைப் போன்று தமிழகத்தின் சுகாதாரம் சுத்தமான நகரம் சிறந்த நிர்வாகம் வழங்குவது சிறந்த சேவைகள் வழங்குவது என்று நகராட்சி நிர்வாகத் துறையை என் ஆனந்த அவர்களுக்கு ஒதுக்கியுள்ளனர் தாவீகா வெற்றி கழகத்தின் முக்கிய தலைவரான செங்கோட்டையன் அவர்களுக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது விளையாட்டு மற்றும் மதுவிலக்கு துறைக்கு ஆதவர் அர்ஜுனா பொறுப்பேற்கின்றார் பள்ளி மற்றும் கல்வித்துறைக்கு வெங்கட்ரமணன் அவர்கள் பொறுப்பேற்கின்றார் தமிழ்நாட்டின் மின்சாரத்துறை கவனிக்க சிடி ஆர் நிர்மல் குமார் பதவி வகிக்க உள்ளார் சிறுபான்மை நலத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து முஸ்தபா அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு மற்றும் வணிகத்துறையை கவனிக்க அருண்ராஜ் பொறுப்பேற்றுள்ளார் ஆதிதிராவிடர் நலத்துறை கவனிக்க ராஜ்மோகன் பதவியேற்று உள்ளார். தமிழகத்தில் மற்ற துறைகள் இவ்வாறு ஒதுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

தமிழகத்தின் மேயர் மற்றும் பல்வேறு இலாக அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று நம்பப்படுகின்றது.

credits -Google

முதல்வர் பதவியேற்ற உடன் தமிழ்நாட்டின் குட்டீஸ்களுக்கு விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை நிரூபித்த தவெக முதல்வராக பொறுப்பேற்ற விஜய் சிறு குழந்தைகளுக்கு தனி பாசத்தை வெளிப்படுத்தி அவர்களுக்காக விஜய் நன்றியும் தெரிவித்தார். சிறு குழந்தைகள் விஜய் வெற்றிபெறும் முக்கிய காரணம் என்று தெரிந்திருக்கின்றார் அதனையே தான் குட்டி குழந்தைகளுக்காக அவர்களது எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படுவதாக ‘விஜய் மாமா உங்களுக்கான நல்ல விஷயங்களை செய்து கொடுப்பேன்’ என்றும் பதவியேற்பு பிரமாணத்துடன் அறிவிப்பும் வெளியிட்டு இருக்கின்றார் அத்துடன் தமிழக மக்களுக்கு கோடான கோடி நன்றிகளையும் தெரிவித்திருக்கின்றார்.

முதல்வர் பதவிப்பிரமாணத்திற்கு பின்பு விஜயின் உரை

தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய் மிகுந்த கரகோஷங்களுடன் விஜய் விஜய் விஜய் எனும் மந்திரத்துடன் பதவியேற்றார் பதவி ஏற்றதும் தமிழக வெற்றிக் கழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் இருக்காது வெளிப்படையான நிர்வாகம் மட்டுமே இருக்கும் என்றும் மக்களுக்கு தான் உறுதியளிப்பதாக அறிவித்துள்ளார். விஜய் போன்று மற்ற அமைச்சர்கள் இருப்பார்கள் என்றும் உறுதியுடன் தெரிவித்துள்ளார் இன்னும் பல்வேறு மாற்றங்களை தமிழக வெற்றிக்கழகம் தமிழ்நாட்டுக்கு கொடுக்கும் என்று நம்பப்படுகின்றது.

தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற விஜய் –மாறிய அதிகாரிகள்

தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட விஜய். தமிழ்நாடு அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று பதவியேற்பு விழாவில் பேசிய விஜய் முதலமைச்சர் விஜயின் முதன்மை செயலாளர் ஆக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு இருக்கின்றார். சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார் செந்தில் குமார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதலமைச்சரின் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நடைத்துறை செயலாளராக இருந்த லட்சுமி பிரியா ஐஏஎஸ் விஜய்யின் தனி செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மாற்றங்கள் அடுத்தடுத்து நடக்கும் என்றும் நம்பப்படுகின்றது. அரசுக்கு முழு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படும் என்றும் நம்பப்படுகின்றது தமிழ்நாட்டின் வளர்ச்சி முன்னேற்றம் மேற்பார்வையிட்டு அவற்றை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று அரசு நம்புவதாக தகவல்கள் கிடைக்கின்றன பொறுத்திருந்து பார்ப்போம்.

முதல்வர் பதவி ஏற்ற விஜய் முக்கிய மக்கள் நலத்திட்டங்கள்

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் விஜய் முதல்வராக பதவியேற்று பதவி பிரமாணம் முடிந்த பின்பு விழாக்கள் முடிந்ததும் ஊழல் ஒழிப்பு சட்டம் ஒழுங்கு பெண்களுடைய பாதுகாப்பு போதைப்பொருள் ஒழிப்பு விவகாரங்களில் மாற்றங்கள் முன்னேற்றங்கள் இருக்க வேண்டும். நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்க வேண்டும் என்பதை தெரிவித்து அதில் கையெழுத்து போட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *