செய்திகள்தமிழகம்தேசியம்

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற சந்திரசேகர் ஜோசப் விஜய்

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறார் சி ஜோசப் விஜய் இன்று காலை ஆளுநர் முன்பு பதவியேற்பு விழாவில் உறுதி மேற்கொண்டார். தமிழகமே ஆர்வமுடன் எதிர்பார்த்த விஜய் முதலமைச்சர் ஆகும் நிகழ்வு நடந்தேறியுள்ளது. அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்று உள்ளனர். இது குறித்து விரிவாக காணலாம்.

தமிழக முதல்வரான விஜய்

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 108 சீட்டுகளைப் பெற்று காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் மற்றும் விசிக ஆதரவுடன் மொத்தம் 118 சீட்டுகளுடன் முதல்வர் பதவியை பெற முயற்சி செய்து இன்று பதவியேற்றுள்ளார். அவருடன் தமிழ்நாட்டின் அமைச்சர்களாக ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் ஆதார் அர்ஜுனா நிர்மல் குமார் மேலும் அருண்ராஜ் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.தமிழகத்தின்

முதல்வராக பதவியேற்ற போது விஜயின் உணர்ச்சிகர பேச்சு

தமிழகத்தின் முதல்வராக சி ஜோசப் விஜய் என அறிவிக்கும் போது அவர் எடுத்துக் கொண்ட உறுதி மொழியை தமிழகமே வரவேற்பது போல சென்னையில் நேரு ஸ்டேடியம் முழுவதும் பாகுபலி படத்தில் ஏற்பட்ட அதிர்வை போல அரங்கம் முழுவதும் விஜய், விஜய் எனும் அதிரும் கோஷங்கள் விண்ணை பிளந்தது. விஜயும் சற்றும் சளைக்காமல் உணர்ச்சி வசமாக வசனங்களை அள்ளித் தெளித்தார்.

தமிழக முதல்வர் உரை

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற சி. ஜோசப் விஜய் பொய்வாக்குறுதி தர தரப்போவதில்லை என அறிவித்திருக்கின்றார். பொது மக்களிடையே தனது குரலை கம்பீரமாக உணர்ச்சிப் பெருகூற்றி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் அளவிற்கு பேசியுள்ளார். அரசியல் களம் புதியது அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருக்கின்றது. பதவியேற்பு விழாவில் நெகிழ்ச்சியான தருணம் என பெருமிதப்படுவதுடன் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்து இனிதே தமிழக முதல்வர் பதவியேற்பு மற்றும் உடன் இருந்த அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வும் வெற்றிகரமாக நடைபெற்றது.

முதல்வர் பதவி மற்றும் பொறுப்பை உணர்ந்த விஜய்

நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மிகவும் எளிமையாக எந்த ஒரு ஆடம்பரமும் இன்றி நடைபெற்றது அத்துடன் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராஜீவ் காந்தி விழாவில் பங்கேற்றார். தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியாளர்கள் அவர்களும் பங்கேற்றனர். எளிமையாக நடைபெற்ற விழாவில் முக்கிய விருந்தினர்களாக விஜயின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விஜயின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ரசிகர்கள் என உணர்ச்சிவசமாக விழாவானது நடைபெற்றது. ஊடகங்கள் அனைத்தும் மிகவும் ஆர்வமுடன் கொண்டாட்டத்துடன் ஒவ்வொரு நிகழ்வையும் படம் பிடித்தனர். தமிழகத்தின் பிரம்மாண்ட நிகழ்வானது நடைபெற்று முடிந்தது. அடுத்த வரும் நாட்களில் விஜயின் பொறுப்பும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கோட்டைக்கு சென்ற விஜய் அங்கு அடுத்து நடக்கவிருக்கும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவார் என நம்பப்படுகின்றது. நாமும் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றிருக்கும் சி விஜய் அவர்களை பாராட்டி வரவேற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *