இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 12.05.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 12.05.2026
திதி : 02:52 PM வரை தசமி பின்னர் ஏகாதசி
நட்சத்திரம் : பூரட்டாதி 01:17 AM வரை பிறகு உத்திரட்டாதி
யோகம் : வைத்ருதி 11:19 PM வரை, அதன் பின் விஷ்கம்பம்
கரணம் : பத்திரை 02:52 PM வரை பிறகு பவம் 02:17 AM வரை பிறகு பாலவம்
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 07.30 மணி முதல் 08.30 வரை
நல்ல நேரம் மாலை: 04.30 மணி முதல் 05.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 3.00 முதல் 04.30 மணி வரை.
எமகண்டம் : காலை 09.00 முதல் 10.30 மணி வரை
குளிகை: காலை 12.00 முதல் 01.30 மணி வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (12.05.2026)
மேஷம் – வெற்றி நிச்சயம்
ரிஷபம் – சோதனை உருவாகும்
மிதுனம் – தெளிவு பிறக்கும்
கடகம் – கவலை உண்டாகும்
சிம்மம்- போட்டி உருவாகும்
கன்னி – லாபம் பெருகும்
துலாம்- ஆர்வம் அதிகரிக்கும்
விருச்சிகம் – பண வரவு
தனுசு – பக்தி கூடும்
மகரம் -குடும்பத்தில் நலம்
கும்பம் -ஆரோக்கியத்தில் சுகம்
மீனம் –நட்பு அதிகரிக்கும்

