சின்னத்திரை

மனோஜ் இப்போ ரோகிணியின் கைவசம் – விஜயாவிற்கு காத்திருக்கும் twist

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைக்கு நான் எதிர்பார்ப்பை தூண்டிக்கொண்டே வருகின்றார்கள், தற்போது ரோகிணிக்கு சாதகமாக மனோஜ் பேசிக்கொண்டே வருகிறார் மனோஜின் மனநிலை மெல்ல மெல்ல ரோகிணியின் மேல் சாய்கிறது, ஆனால் விஜயா ரூபனோட மனோஜ் பேசக்கூடாது என்று கண்டித்து விட்டால் அடுத்து ஒரு சங்கத் தலைவியாக மீனா சிந்தாமணியை லெப்ட் ரைட் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்

ரோகிணிக்கு சாதகமாக பேசும் மனோஜ்

ரோகிணி இல்ல அப்படின்னா நான் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியேவே வந்து இருக்க முடியாது, ” இப்பதான் தெரியுது அவளோட அருமை ” அப்படி இப்படின்னு மனோஜ் ரோகினி தலைக்கு மேல தூக்கி வச்சு பேசிகிட்டு இருக்காங்க ஆனா விஜயா சட்டுனு ஒரே வார்த்தையிலேயே முடிச்சிட்டாங்க, இப்போ அவ பண்றது எல்லாமே உன் கூட சேர்ந்து வாழணும் அப்படிங்கறதுக்காக மட்டும் தான் “என்ன இருந்தாலும் அவன் உனக்கு துரோகம் பண்ணி இருக்கா அப்படிங்கிறதை மட்டும் மறந்துறாத அவ அஞ்சு லட்சத்தை கொடுத்தா,அப்படின்னா நீ திருப்பி 5 லட்சத்தை கொடுத்துரு, மத்தபடி அவ கூட சேர்ந்து வாழணும்னு நெனச்ச நான் என்ன பண்ணுவேன் என்று தெரியாது ” strict அ சொல்லிட்டாங்க

இத மனோஜை எதிர்பார்க்கலையே

விஜயா சொன்ன விஷயத்துல எல்லாருமே ஷாக் ஆயிட்டாங்க ஏன்னா விஜயா ரோகினி தான் காப்பாத்துனாங்கன்னு தெரிஞ்ச உடனே ரோகிணி பக்கம் சாஞ்சிருவாங்க திருப்பியும் மனோஜையும் ரோகினையும் சேர்த்து வச்சுருவாங்கன்னு தான் எல்லாருமே நினைச்சாங்க ஆனா முதல் தடவையா மனோஜ்க்கு சரியான ஒரு முடிவு எடுத்து சொல்லி இருக்காங்கன்னு தான் எல்லாருமே பாராட்டுறாங்க, ஆனா ஆனா விஜயா சொன்னதுல மனோஜ் எதிர்பார்க்கல மனோஜமே ரோகினி கூட சேர்ந்து வாழணும் அப்படின்னு தான் இப்ப வரைக்கும் நினைச்சுகிட்டு இருக்காரு, எப்பவுமே மனோஜோட மனநிலை விஜயாவா இல்ல ரோகினியா அப்படின்னுதான் அலை பாஞ்சுகிட்டே இருக்கு

credits – google

சங்கத் தலைவியின் கெத்து தெரியுமா

அடுத்து மீனா சிந்தாமணிய இதோட விட்டுட கூடாது கண்டிப்பா ரோகிணிக்கு பின்னாடி சிந்தாமணி தான் ஏதோ ஒரு வேலை செஞ்சுகிட்டு இருக்கா , சிந்தாமணி ஏமாத்தி பணம் வாங்கினவங்க கிட்ட எல்லாத்துகிட்டயுமே திருப்பி வீடு பத்திரம் கடன் பத்திரம், கொடுக்கணும் அப்படி இல்ல அப்படின்னா” உங்க மேல இருக்கிற கம்ப்ளைன்ட் எல்லாமே எழுதி வாங்கிட்டு கமிஷனர் ஆபீஸ் ல போய் கம்ப்ளைன்ட் பண்ணுவோம் அப்புறம் நீ ஜெயில்ல தான் இருக்கணும் நீயே முடிவு பண்ணிக்கோ “அப்படின்னு நேருக்கு நேரா நம்ம மீனா சிந்தாமணி கிட்ட கேட்டுக்கிட்டு இருக்காங்க, இந்த சிந்தாமணியே எதிர்பார்க்கல சிந்தாமணியும் வேற வழியே இல்லாம அவங்க கிட்ட வாங்கின பத்திரத்தை எல்லாத்தையும் கொடுத்துட்டாங்க இதுக்காக கண்டிப்பா நான் பழி அடி வாங்கியே ஆகணும்னு சபதம் எடுக்கறாங்க

ரோகினியின் பக்கம் சாயும் மனோஜ்

அடுத்து மனோஜ் ஷோரூம்க்கு ரோகினி வராங்க, இதுவரைக்கும் பேசாம விரட்டி விட்ட மனோஜ் இப்போ ரோகினியை உக்கார வெச்சு பேசிட்டு இருக்காரு, இத பாத்த சந்தோஷ்க்கு செம ஷாக், மனோஜ ஜெயில்ல இருந்து வெளிய எடுத்த உடனே இப்படி கவுந்துட்டானேன்னு யோசிச்சுட்டு இருக்காரு, ரோகினி வந்ததும் ” உங்க அம்மா என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னாங்களான்னு ” திரும்ப திரும்ப கேட்டுகிட்டு இருக்காங்க, மனோஜும் சோகமா நடந்ததா சொல்லி வருத்த பட்றாரு, எப்படியோ ரோகினி மனோஜ் மனச மாத்திட்டாங்க, இனி விஜயா கிட்ட இருந்து பிரிக்கிறது ஈசி தானே! இனி அடுத்து ரோகினி ஆட்டம் எப்படி இருக்க போகுது??? முத்துவும் மீனாவும் அந்த வீட்டை எப்படி மீட்க போறாங்கன்னு பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *