ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்தமிழகம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -03.05.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 03.05.2026

திதி : 03:02 AM வரை துவிதியை பின்னர் திருதியை

நட்சத்திரம் : விசாகம் 07:09 AM வரை பிறகு அனுஷம்

யோகம் : வரியான் 10:27 PM வரை, அதன் பின் பரீகம்கரணம் : சைதுளை 01:54 PM வரை பிறகு கரசை 03:02 AM வரை பிறகு வனசை.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 07.30 to 08.30

நல்ல நேரம் மாலை: 03.30 to 04.30

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 9.00 முதல் 10.30 மணி வரை.

எமகண்டம்: 04.30 முதல் 06.00 மணி வரை

குளிகை: 03.00 to 04.30 மணி வரை

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

இன்றைய ராசிபலன் (03.05.2026)

மேஷம் –செலவு கூடும்

ரிஷபம் -முயற்சியில் வெற்றி

மிதுனம் – புகழ் ஓங்கும்

கடகம் -பயணம் ஏற்படும்

சிம்மம்-குழப்பம் உண்டாகும்

கன்னி – தன லாபம் பெருகும்

துலாம்-பரிசு கிடைக்கும்

விருச்சிகம் – சிந்தனை உண்டாகும்

தனுசு -கவனம் தேவை

மகரம் – தடங்கல் ஏற்படும்

கும்பம் -பக்தி உண்டாகும்

மீனம் – ஓய்வு கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *