ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்தேசியம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -29.05.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 29.05.2026

பரபாவ வருடம் வைகாசி 15, வெள்ளிக்கிழமை, May 29, 2026 பஞ்சாங்கம் –

திதி : 09:50 AM வரை திரயோதசி பின்னர் சதுர்தசி

நட்சத்திரம் : ஸ்வாதி 10:37 AM வரை பிறகு விசாகம்

யோகம் : பரீகம் 04:35 AM வரை, அதன் பின் சிவம்

கரணம் : சைதுளை 09:51 AM வரை பிறகு கரசை 10:53 PM வரை பிறகு வனசை.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 09.30 மணி முதல் 10.30 வரை

நல்ல நேரம் மாலை: 04.30 மணி முதல் 05.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.

எமகண்டம் : காலை 03.00 முதல் 04.30 மணி வரை

குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி

சூலம்: மேற்கு.

பரிகாரம்: வெல்லம்

இன்றைய ராசிபலன் (29.05.2026)

மேஷம் -இன்பம் அதிகரிக்கும்

ரிஷபம்-துன்பம் ஏற்படும்

மிதுனம் – ஆனந்த களிப்பு

கடகம்-பயம் கூடும்

சிம்மம் -எதிர்ப்பு அதிகரிக்கும்

கன்னி-தனலாபம் கூடும்

துலாம்-குடும்பத்தில் அமைதி

விருச்சிகம் -வாழ்வு செழிப்பாகும்

தனுசு -சினம் கூடும்

மகரம் – அனுக்கூலம் ஏற்படும்

கும்பம்-உதவி கிடைக்கும்

மீனம்-மறதி ஏற்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *