இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -22.04.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 22.04.2026
பரபாவ வருடம் சித்திரை 9, புதன் கிழமை , April 22, 2026 பஞ்சாங்கம் –
திதி : 10:49 PM வரை சஷ்டி பின்னர் சப்தமி
நட்சத்திரம் : திருவாதிரை 10:13 PM வரை பிறகு புனர்பூசம்
யோகம் : அதிகண்டம் 09:08 AM வரை, அதன் பின் சுகர்மம்
கரணம் : கௌலவம் 12:01 PM வரை பிறகு சைதுளை 10:50 PM வரை பிறகு கரசை.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 09.30 to 10.30
நல்ல நேரம் மாலை: 04.30 to 05.30
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை
குளிகை: காலை 10.30 to 12.00 மணி வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (22.04.2026)
மேஷம் – சிந்தனை உருவாகும்
ரிஷபம் -வரவு அதிகரிக்கும்
மிதுனம் – தாமதம் ஏற்படும்
கடகம் -செலவு அதிகரிக்கும்
சிம்மம் – ஆதரவு பெருகும்
கன்னி – முயற்சியில் வெற்றி
துலாம் -தொழில் வெற்றி
விருச்சிம் -மேன்மை அதிகரிக்கும்
தனுசு -போட்டி கூடும்
மகரம் -உடல் அசதி
கும்பம் – தெளிவு பிறக்கும்
மீனம் –நேர்மை உண்டாகும்

