NEWNewsசெய்திகள்தமிழகம்விழிப்புணர்வு

திமுக கட்சிக்கு ஆதரவாக சென்று புரட்சி தலைவியை புகழ்ந்து தள்ளிய நடிகர் சத்யராஜ்

அரசியல் கட்சிகளில் பல நடிகர்கள் வேட்பாளர்களாக களம் இரங்கியுள்ளனர் மேலும் பல நடிகர்கள் திமுக, அதிமுக, நாதக, தவெக என பல கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அதன் வகையில் நேற்று திமுக சார்பில் பிரம்பூர் தொகுதியில்,ஆர். டி. சேகருக்கு ஆதரவாக பேசிய நடிகர் சத்யராஜ், தவெக தலைவர் விஜயை பற்றி விமர்சனம் முன் வைத்தார் என்ன பேசினார் என பார்க்கலாமா??

அன்று அப்படி பேசின விஜய் இப்போ இப்படி பேசலாமா

சத்யராஜ் பேசுகையில், ‘தலைவா’ படத்தின் ரிலீஸ் பிரச்னை வந்தபோது, விஜய் கொடநாடுக்குப் போய் ஜெயலலிதா மேடத்தைப் பார்த்து, ‘அம்மா, அம்மா, ரொம்ப மன்னிச்சுக்கங்கம்மா. எப்படியாச்சும் எங்க ‘தலைவா’ படத்தை ரிலீஸ் பண்ணி விடுங்கம்மா’ எனப் பேசினார்,எனக்கு விஜய் ‘ஸ்டாலின் அங்கிள்’ என்று சொன்ன உடனே தம்பி இந்த மாதிரி இறங்கிப் பேச மாட்டாரே, படப்பிடிப்பு தளத்தில் எல்லாருக்கும் ரொம்ப மரியாதை கொடுத்துப் பேசுவாரே என்றே தோன்றியது

அப்புறம் விஜய் கொத்துபரோட்டா தான் – சத்யராஜ் விமர்சனம்

ஸ்டாலின் அங்கிள்’ என்று சொன்னாரே, ஜெயலலிதா மேடத்தை அப்படி மரியாதை குறைவாகப் பேசியிருந்தால், என்ன ஆகியிருக்கும்? ஜெயலலிதா மேடத்தை அப்படிச் சொல்லியிருந்தால், ‘ரோட்டு ஓரத்தில் முட்டை கலந்து கொத்து பரோட்டா போடுகிற மாதிரி போட்டிருப்பார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *