NEWPostஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்தமிழகம்பஞ்சாங்கம்வாழ்க்கை முறைவாழ்வியல்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -20.04.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 20.04.2026

பரபாவ வருடம் சித்திரை 7, சனிக்கிழமை , April 20, 2026 பஞ்சாங்கம்

திதி : 07:27 AM வரை திருதியை பின்னர் 04:15 AM வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமிநட்சத்திரம் : ரோஹிணி 02:08 AM வரை பிறகு மிருகசீரிடம்யோகம் : சௌபாக்யம் 04:11 PM வரை, அதன் பின் சோபனம்கரணம் : கரசை 07:28 AM வரை பிறகு வனசை 05:49 PM வரை பிறகு பத்திரை 04:15 AM வரை பிறகு பவம்.

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 06.30 to 07.30

நல்ல நேரம் மாலை: 04.30 to 05.30

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 07.30 முதல் 09.00 மணி வரை.

எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை

குளிகை: காலை 01.30 to 03.00 மணி வரை

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (20.04.2026)

மேஷம் – குடும்பத்தில் சிக்கல்

ரிஷபம் – ஆதரவு அதிகரிக்கும்

மிதுனம் – பணிவு உண்டாகும்

கடகம் – ஏமாற்றம் கூடும்

சிம்மம் – லாபம் அதிகரிக்கும்

கன்னி – செலவு அதிகரிக்கும்

துலாம் -ஆரோக்கியத்தில் சுகம்

விருச்சிகம்-கவலை உண்டாகும்

தனுசு -தொழில் வெற்றி

மகரம் -முயற்சியில் வெற்றி

கும்பம் – நன்மை அதிகரிக்கும்

மீனம் –பயம் உண்டாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *