வீட்டை மீட்க மீனாவிடம் பேரம் பேசும் சிந்தாமணி, சங்கத் தலைவி பதவி முக்கியமா?? இல்லை வீடு முக்கியமா??
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக பிரிந்து இருக்கிறார்கள், அந்த வீட்டை மீட்பதற்காக மருத்துவம் எனவும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் மனோஜன் மனநிலை ” எப்படியோ முத்து காப்பாத்திடுவான் ” என்று அசால்டாக இருக்கிறார், இன்றைய எபிசோடு முத்தவுக்கும் மீனாவுக்கும் சிந்தாமணி தான் இந்த வீட்டு ஜப்திக்கு காரணம் என்று தெரிய வருகிறது அடுத்து என்ன நடந்தது விவரமாக பார்க்கலாம்
கோபத்துடன் சிந்தாமணியை சந்தித்த முத்து மற்றும் மீனா
சிந்தாமணி தான் விஜயாவிற்கு தெரியாமல் பினான்சியர் மூலம் 45 லட்சத்தையும் கொடுத்திருக்கிறார் இன்று முத்துவும் வினாவும் தெரிந்த உடனே சிந்தாமணியை பார்க்க போகிறார்கள், சிந்தாமணியிடம்” எங்க அம்மாவுக்கு கூட இருந்து இவ்வளவு பெரிய துரோகத்தை பண்ணிட்டியே “அப்படின்னு முத்து ரொம்பவுமே கோவமா கேட்டுகிட்டு இருக்காரு, சிந்தாமணியும் பிரண்ட்ஷிப் வேற தொழில் வேற தொழில் விஷயத்துல நான் கரெக்டா இருப்பேன் அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க, ஆனா முத்துவுக்கும் மீனாவுக்கும் தெரியும் விஜயா கூட நட்பு வச்சதே இந்த வீட்டை அபகரிப்பதற்காக தான்னு, நாங்க தான் ஏற்கனவே 10 லட்சத்தை கொடுத்துட்டோமே எங்களுக்கு இன்னும் கொஞ்சம் டைம் வேணும் “ரெண்டு மாசத்துக்குள்ள நாங்க பணம் கொடுத்துடறோம் நீங்க அந்த வீட்டு மேல ஒட்டி இருக்கிற ஜப்தி நோட்டீஸ எடுங்க ” முத்துவும் மீனாவும் கேட்டுக்கிட்டு இருக்காங்க ஆனா சிந்தாமணி ஓட பதில கேட்டு மீனா ஒரு நிமிஷம் அதிர்ச்சி ஆயிட்டாங்க
சிந்தாமணி போடும் கண்டிஷன் -சங்கத் தலைவி பதவியை ராஜினாமா செய்
என்னால அந்த நோட்டீஸ் எல்லாம் வந்து எடுக்க முடியாது, எப்படி இருந்தாலும் நீங்க கொடுக்க வேண்டிய பணம் எனக்கு கொடுத்து தான் ஆகணும் அதுக்கப்புறம் எதுக்காக நான் நோட்டீசை எடுக்கணும் பணத்தை கொடுத்துட்டு உங்க வீட்டுக்குள்ள நீங்க போயிட்டு வாங்க அப்படின்னு ரொம்பவுமே சிறப்பா சொல்லிட்டு இருக்காங்க சிந்தாமணி அடுத்து செந்தாமணி இன்னொரு ஆப்ஷனையும் கொடுக்குறாங்க,
மீனாவை பாத்து நீ “பூ சங்க தலைவியா இருக்கிறதுனால தான் எனக்கு மதிப்பு மரியாதை எல்லாமே போயிடுச்சு நீ எப்பவும் உன்னோட பதவியில் இருந்து ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறாயோ அடுத்த நிமிஷம் உங்க வீட்டு மேல இருக்க ஜப்தி நோட்டீசை நான் வாபஸ் வாங்கிடுறேன்” அப்படின்னு ரொம்பவே உறுதியா சொல்லிக்கிட்டு இருக்காங்க சிந்தாமணி,
உனக்கு வீடு முக்கியமா இல்ல சங்கத் தலைவி பதவி முக்கியமா
உனக்கு உன்னோட “பூ சங்க தலைவியா இருக்கிறது முக்கியமா இல்ல உங்க மாமனார் ஆசைப்பட்ட மாதிரி அவர் கோயில் மாதிரி நினைக்கிற வீடு முக்கியமான “நீயே முடிவு பண்ணிக்கோ அப்படின்னு நம்ம மீனா கிட்ட சொல்லிட்டாங்க,இப்ப மீனா தெளிவா இருந்தவங்க இப்ப குழப்பத்துல மூழ்கிட்டாங்க, மொத்த சட்டமே என்ன நினைச்சாலும் தெரியல அந்த இடத்தை விட்டு மீனாவ திருப்பி கூப்பிட்டு வந்துட்டாரு
விஜயா அவருக்கு தெரிய வரும் சிந்தாமணியின் உண்மை முகம்
வீட்டிற்கு வந்த உடனே முத்தமும் மீனாவும் விஜயா கிட்ட தான் முதல்ல சொல்றாங்க இது எல்லாத்துக்குமே காரணம் நீங்க அவங்கள நம்பி ஒவ்வொரு விஷயமும் செஞ்சது மட்டும் தான், நீங்க பிரண்ட் னு நினைச்சு எவ்வளவு தூரம் பழகுனீங்க, அவங்கள தலைமேல தூக்கி வச்சிருந்தீங்க ஆனா அவங்க உங்களுக்கு இவ்வளவு பெரிய துரோகம் பண்ணிட்டாங்கன்னு பாத்தீங்களா அப்படின்னு எல்லாருமே விஜயா கிட்ட கேள்வி தான் கேக்குறாங்க, விஜயாவுக்கு சிந்தாமணி மேல அவ்வளவு கோவம் வருது, இந்த விஷயம் தெரிஞ்சதுக்கு அப்புறம் இனி விஜயா எப்படி வந்து சிந்தாமணியை எதிர்கொள்ள போறாங்க அப்படிங்கறத ரொம்ப பெரிய ஒரு twist ஆ தான் இருக்கப் போகுது
குழப்பத்தில் மீனா மொத்த சொல்லும் அந்த ஒரு வார்த்தை
சிந்தாமணி தான் இதுக்கு காரணம் தெரிஞ்சதுக்கு அப்புறம், முத்து கோர்ட் ஓபன் பண்ணதுக்கு அப்புறம் சிந்தாமணியை லீகலா சந்திக்கலாம் நம்ம வக்கீல் கூட அதுக்கு அப்புறம் பேசி stay order வாங்கிக்கலாம்னு சொல்லி இருக்காங்க யாரும் கவலைப்படாதீங்க அப்படின்னு தான் நம்ம முத்த்துவும் சொல்றாரு, ஆனா மீனா ஓட மனசு இப்ப ரொம்ப குழம்பி இருக்கு,” சிந்தாமணிக்கு முக்கியம் அந்த பதவி தானே அதை கொடுத்த தான் நமக்கு இந்த மாதிரி பிரச்சனைகள் வராதுல்ல நம்ம குடும்பம் எல்லாருமே ஒன்னு சேர்ந்துருவாங்க அதைவிட மாமா ரொம்ப சந்தோஷப்படுவாரு அப்படின்னு மீனா குடும்பத்தை பத்தி நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க, முத்துகிட்டையும் நான் இந்த பதவியில் இருந்து ராஜினாமா வாங்கியிருக்கலாமுன்னு சிந்தாமணி கிட்ட சொல்ல போறேன்னு சொல்லிட்டு இருக்காங்க மொத்தவுக்கு இதுல கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை நீ இப்போ உன் கைல இருக்கிற இந்த சங்கத் தலைவி அப்படிங்கிற ஒரு பதவி தான் உனக்கு ரொம்ப பெரிய ஒரு பலமே, அதை மட்டும் விட்டுட்டு அப்படின்னா சிந்தாமணியை வேற எந்த விஷயத்தைனாலும் நம்மளால எதிர்க்க முடியாது, அவங்க பண்ற fraud வேலைக்கு நம்ம ஏன் பயந்துக்கணும், சட்ட ரீதியாகவே சந்திக்கலாம்னு சொல்லி மீனாவை சமாதானம் படுத்திகிட்டு இருக்காங்க, இனி அடுத்து என்ன நடக்க போகுதுனு பொறுத்திருந்த்து பார்க்கலாம்

