NEWஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -21.05.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 21.05.2026

பரபாவ வருடம் வைகாசி 7, வியாழக்கிழமை, May 21, 2026 பஞ்சாங்கம் –

திதி : 08:26 AM வரை பஞ்சமி பின்னர் சஷ்டி

நட்சத்திரம் : பூசம் 02:49 AM வரை பிறகு ஆயில்யம்

யோகம் : கண்டம் 10:58 AM வரை, அதன் பின் வ்ருத்தி

கரணம் : பாலவம் 08:27 AM வரை பிறகு கௌலவம் 07:21 PM வரை பிறகு சைதுளை.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 10.30 மணி முதல் 11.30 வரை

நல்ல நேரம் மாலை: 12.30 மணி முதல் 01.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

எமகண்டம் : காலை 06.00 முதல் 07.30 மணி வரை

குளிகை: காலை 09.00 முதல் 10.30 மணி

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

இன்றைய ராசிபலன் (21.05.2026)

மேஷம் –பக்தி அதிகரிக்கும்

ரிஷபம் – தனலாபம் பெருகும்

மிதுனம் -ஆர்வம் பெருகும்

கடகம்-நற்செயல் பெருகும்

சிம்மம்- உதவி கிடைக்கும்

கன்னி -பயணம் ஏற்படும்

துலாம்- தொழில் முன்னேற்றம்

விருச்சிகம் -பரிசு கிடைக்கும்

தனுசு-பாராட்டு குவியும்

மகரம் -தொழில் வெற்றி

கும்பம் – உழைப்பு கூடும்

மீனம்-மேன்மை அதிகரிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *