செய்திகள்தமிழகம்தேசியம்

தமிழகத்தில் மீண்டும் ஒரு புதிய கட்சி – இது நம்ம இயக்கம் என்ற பெயரில் அண்ணாமலையின் புதிய இயக்கம் – அமோக வரவேற்பு

பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை,மாநிலத் தலைவர் பதவியில் இருந்தும், தேர்தல் பொறுப்புகளில் இருந்தும் முன்னதாகவே விலகிய அவர், இறுதியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகினார், பாஜக கட்சியின் கூட்டணி கருத்து வேறுபாடு,தொகுதி மற்றும் கட்சிகுள்ளேயே புறக்கணித்தல் போன்ற செயல்பாடுகளால் அண்ணாமலை பாஜக கட்சியில் இருந்து விலகி உள்ளார், தற்போது இது நம்ம இயக்கம் என்ற பெயரில் இயக்கத்தை ஆரம்பித்துள்ளார் ஆரம்பத்தை ஒரு சில மணி நேரத்திலேயே அமோக வரவேற்பையும் பெற்றுள்ளார்

பாஜக விட்டு விலகியது ஏன்?

பாஜக கட்சியின் மீது அண்ணாமலைக்கு சில மாதங்களாக அதிருப்தியாக உள்ள சூழ்நிலை உருவாகி உள்ளது,பாஜக நிர்வாகியா அல்லது தமிழனா என்று அடையாள சிக்கல்தான் அண்ணாமலைக்கு அந்த கட்சியிலிருந்து விலகளுக்கு காரணமாக உள்ளது,18 மாதங்களாகவே கட்சியின் சில கொள்கை ரீதியான முரண்பாடுகள் மற்றும் தமிழகத்தின் அரசியல் சூழலில் கட்சியின் செயல்பாடுகள் தொடர்பான முரண்பாடுகள் விலகுவதற்கு காரணமாக அமைந்துள்ளது

we the leaders – புதிய அரசியல் இயக்கம்

பாஜக பாஜகவில் இருந்து விலகிய பின்பு, தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி மாற்று அரசியலை விரும்புபவருக்கு அண்ணாமலை தனது புதிய இயக்கத்தை “we the Leaders ” என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார்,

இந்த இயக்கமானது வெறும் இயக்கமாக மட்டும் இல்லாமல், மாற்றத்தை விரும்பும் சாமானிய மக்களுக்கான இயக்கமாக செயல்படும் என்று தெரிவிக்க பட்டுள்ளது, இந்த இயக்கம் அறிவித்த சில மணி நேரத்திற்குள் பல லட்ச கணக்கான தன்னர்வாலர்கள் உறுப்பினர்கள் ( wetheleader.org வழியாக இணைந்துள்ளனர். மக்களிடையே ஆரம்பித்த சில மணிகளிலேயே அமோக வரவேற்பை பெற்றுள்ளது, இதனை காணுகையில்” குடும்ப அரசியல் ” மத அரசியல் அரசியலில் களம் காணும் இடங்களில் சாமானிய மக்களுக்கும் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்க பெறுகின்றன என்பது தெரிகிறது

இயக்கத்தின் விதிமுறைகள்

இந்த இயக்கத்தில் பொறுப்புகள் யாருக்கும் நிரந்தரமாக வழங்கப்பட மாட்டாது. உழைப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்

இது தேர்தல் அரசியல் கட்சி அல்ல; மக்களின் குரலாகவும், நேர்மையான சிந்தனை கொண்டவர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாகவும் செயல்படும்

நிரந்தர தலைவர், அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி., என்பது ஒழிக்கப்படும். இயக்கத்தின் முதல் உறுப்பினரான அண்ணாமலைக்கும் அது பொருந்தும்

கோவையில் இது நம்ம இயக்கத்தின் கீழ் இயங்கும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரசியல் மையத்தில் பயின்று நமது கட்சி சார்பில் உள்ளாட்சி முதல் எம்.பி. வரை எந்த தேர்தலில் போட்டியிட விரும்பினாலும், இந்த அமைப்பில் பயிற்சி பெற்ற பிறகுதான் போட்டியிட முடியும்.”

இந்த இயக்கமானது அடுத்த கட்சியாக மாறி பொது தேர்தலில் போட்டியிடும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *