இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -08.06.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்
இன்றைய பஞ்சாங்கம் 08.06.2026
பரபாவ வருடம் வைகாசி 25, திங்கட்கிழமை, June 08, 2026 பஞ்சாங்கம் –
திதி : 03:23 AM வரை அஷ்டமி பின்னர் நவமி
நட்சத்திரம் : சதயம் 09:09 AM வரை பிறகு பூரட்டாதி
யோகம் : விஷ்கம்பம் 09:27 AM வரை, அதன் பின் ப்ரீதி
கரணம் : பாலவம் 03:30 PM வரை பிறகு கௌலவம் 03:24 AM வரை பிறகு சைதுளை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 06.30 மணி முதல் 07.30 வரை
நல்ல நேரம் மாலை: 04.30 மணி முதல் 05.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 07.30 முதல் 09.00மணி வரை
எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை
குளிகை: காலை 01. 30 மணி முதல் 03.00 மணி வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (08.06.2026)
மேஷம் -காரிய தாமதம்
ரிஷபம் -ஆதாயம் கிடைக்கும்
மிதுனம் -சிந்தனை உண்டாகும்
கடகம்- உழைப்பு அதிகரிக்கும்
சிம்மம்-உதவி கிடைக்கும்
கன்னி- பேராசை உண்டாகும்
துலாம்- பயணம் அதிகரிக்கும்
விருச்சிகம் – விவேகம் கூடும்
தனுசு- ஆனந்த களிப்பு
மகரம் -ஏமாற்றம் உண்டாகும்
கும்பம்-சாதனை உண்டாகும்
மீனம்-தொழில் விருத்தி

