electionNEWNewsPostசெய்திகள்தமிழகம்தேசியம்வாழ்க்கை முறைவிழிப்புணர்வு

ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி காணும் கட்சி யார்???

தமிழகத்தில் பரபரப்பாக நடைபெற்று வந்த 2026 ஆம் ஆண்டின் சட்ட பேரவை தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது,பரபரப்பாக இறுதி கட்டத்தை நிறைவேறுகிறது ஏப்ரல் 23 தேர்தல் வாக்களிப்பு நாளாகும் ஏப்ரல் 21 மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு

  • தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அல்லது கட்சி சார்ந்து இருப்பவர்கள் 6 மணிக்கு மேல் வெளியேறுமாறு தெரிவிக்க பட்டுள்ளது
  • வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை அழைத்துச் செல்ல வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது
  • பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்வது மற்றும் பரிசு பொருள், பரிசு கூப்பன் தருவதை தவிற்குமாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது , இதை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்
  • 95% வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் விநியோகம் நிறைவடைந்துள்ளது, 234 தொகுதிகளிலும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற ஏற்பாடுகள் மற்றும் காவல் துறை சார்பில் பங்களிப்பும் தரப்பட்டுள்ளது
  • ஏப்ரல் 23 காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது பொதுமக்கள் 100% வாக்கினை செலுத்துமாறு கேட்டுகொள்ள படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *