இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -05.04.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் (05.04.2026)
விசுவாசுவ வருடம் பங்குனி மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை
திதி : 12:00 PM வரை திருதியை பின்னர் சதுர்த்தி
நட்சத்திரம் : விசாகம் 12:07 AM வரை பிறகு அனுஷம்
யோகம் : வஜ்ரம் 02:43 PM வரை, அதன் பின் ஸித்தி
கரணம் : பத்திரை 12:00 PM வரை பிறகு பவம் 01:03 AM வரை பிறகு பாலவம்.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 7.30 to,08.30
நல்ல நேரம் மாலை: 03.30 to 04.30
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 4.30 முதல் 07.30 மணி வரை.
எமகண்டம்: காலை 12.00 முதல் 1.30 மணி வரை.
குளிகை: காலை 3.00 முதல் 04.00 மணி வரை.
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெள்ளம்
இன்றைய ராசிபலன் (05.04.2026)
மேஷம் – வரவு அதிகரிக்கும்
ரிஷபம் – காரிய தாமதம்
மிதுனம் – செலவு அதிகரிக்கும்
கடகம்- ஆதரவு கூடும்
சிம்மம் – உடல் அசதி
கன்னி – வெற்றி குவியும்
துலாம் – வருத்தம் உண்டாகும்
விருச்சிகம் – நன்மை நிறையும்
தனுசு – ஆர்வம் கூடும்
மகரம் -போட்டி ஏற்படும்
கும்பம் – குடும்பத்தில் அமைதி
மீனம் – தொழில் உயர்வு
மேலும் பஞ்சாங்கம் தொடர்பான செய்திகள் அறிய இங்கே பார்க்கவும்.

