இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 24.03.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாசுவ வருடம் பங்குனி மாதம் 10 ஆம் தேதி செவ்வாய் கிழமை 24.03.2026
திதி : 04:08 PM வரை சஷ்டி பின்னர் சப்தமி
நட்சத்திரம் : ரோஹிணி 07:04 PM வரை பிறகு மிருகசீரிடம்
யோகம் : ப்ரீதி 09:07 AM வரை, அதன் பின் ஆயுஷ்மான் 06:01 AM வரை, அதன் பின் சௌபாக்யம்
கரணம் : சைதுளை 04:08 PM வரை பிறகு கரசை 02:57 AM வரை பிறகு வனசை
சந்த்ராஸ்டமம் : ரிஷபம் முழு நாள்
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 07.30 முதல் 08.30 மணி வரை
மாலை : 4.30 முதல் 05.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 3.00 முதல் 4.00 மணி வரை.
எமகண்டம்: காலை 9.00 முதல் 10.00 மணி வரை.
குளிகை: காலை 12.00 முதல் 1.30 மணி வரை.
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (24.03.2026)
மேஷம் – அலைச்சல் அதிகரிக்கும்
ரிஷபம் – நட்பு மேலோங்கும்
மிதுனம் – ஆரோக்கியத்தில் கவனம்
கடகம் – தொழில் முன்னேற்றம்
சிம்மம் – குடும்பத்தில் நிம்மதி
கன்னி – பணவரவு அதிகரிக்கும்
துலாம் – மன உறுதி
விருச்சிகம் – பிரீதி உண்டாகும்
தனுசு – ஆசை அதிகரிக்கும்
மகரம் – எதிர்ப்பு உண்டாகும்
கும்பம் – பணவரவு அதிகரிக்கும்
மீனம் – லாபம் பெருகும்

