Jallikattu bullsஆன்மிகம்ஜோதிடம்தமிழகம்பஞ்சாங்கம்

32 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம் அதிரஷ்டத்தை அள்ளும் மகரம் ராசியினர்

சித்திரை 1 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அடியெடுத்து வைக்க போகிறோம் இந்த ஆண்டின் பெயர் பராபவ ஆண்டு என அழைக்க படுகிறது,இந்த நாளில் சனி குரு இணைவு நடைபெறுகிறாது இதனால் மகரம் ராசியினருக்கு எதிர்பாரா நன்மைகள் ஏற்படும், அதனை விளக்கமாக பார்க்கலாம்

மகர ராசியினருக்கு தெய்வ அனுகிரகம்

இதுவரை இருந்து வந்த பாதிப்புகள், சங்கடங்கள் எல்லாம் தீரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும்.

தடைகள் ஒழியும்

இதுவரை மகர ராசியினர் 7 1/2 சனியிலிருந்து விடுபட்டு வெளிவருகின்றனர் இதனால் இத்தனை நாள் அனுபவித்த கஷ்டங்கள் தீரும், குறிப்பாக நீண்ட நாள் திருமண தடை அகலும், புத்திர பாக்கியம் கிட்டும்

ஆரோக்கியம் தேறும்

குருவின் பார்வை உச்சத்தில் இருப்பதால் மற்றவர்கள் உதவி தேடி வரும், பிறரின் உதவியால் அதிர்ஷ்டம் தேடி வரும், இதுவரை நோய் நொடியிலிருந்து விடுபடும் காலகட்டமாக அமையும்

தொழிலில் கவனம்

கூட்டு தொழில் செய்வபவருக்கு தொழில் பிரச்சனை உண்டாகலாம் பொறுமை அவசியம், பேச்சில் கவனம் தேவை, மேலும் பணவர்த்தனைகளில் எச்சரிக்கை தேவை

மேலும் ஆன்மீக செய்திகளை இங்கே பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *