இன்ப அதிர்ச்சியில் தளபதியின் வெறியர்கள் -விஜய் சங்கீதா விவாகரத்து ரத்து- தந்தை மீது மகன் வைத்த மரியாதை
முதல்வர் ஜோசப் விஜய் விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, மனைவி சங்கீதா வீடியோ காலில் நீதிமன்றதிற்கு ஆஜராகி இருக்கிறார், நீதிமன்றத்தில் விஜயுடன் விவாகரத்து வழக்கில் விவாகரத்து பெற விருப்பமில்லை என கூறியுள்ளார், இதனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்ய பட்டுள்ளது, இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது, அதில் பலரும் முதலமைச்சர் விஜய் க்கு வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்
முதலமைச்சர் விஜய் சொந்த வாழ்க்கையில் பொறுப்பில்லாதவர், அதனால் தான் அவர் மனைவியே விட்டு பிரிகிறார், இவர் சொந்த வாழ்க்கையயே கவனிக்க முடியவில்லை, எப்படி நாட்டை பார்த்துக்க போகிறார் என்றெல்லாம் விமர்சனம் வந்த வண்ணமே உள்ளன
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் விஜயின் மீது குற்றம் சாட்டி தனிப்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்வதாகவும் அவரிடம் விவாகரத்து வேண்டும் என்றும் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா வழக்கு தொடர்ந்திருந்தார், மேலும் பிரபல நடிகையுடன் பழகுவதே பிரச்சனைக்கு ஆரம்ப புள்ளி என்று தெரிவித்த அவர், மேலும் பல குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
பெயர் குறிப்பிடவில்லை எனினும் த்ரிஷாவுடன் விஜய் சம்பந்த படுத்தி பல ட்ரோல்களும்,மீம்ஸ்களும்,விஜய் த்ரிஷா சந்திப்பின் போது கிசுகிசுப்புகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன, தேர்தல் சமயத்தில் வந்த இந்த செய்தியால், பலரும் விஜய் சங்கீதா விவாகரத்தை விவாதம் செய்தனர்.
credits -google

தற்போது அதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணமாக இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய் தனது முதல் படமான சிக்மா படத்தின் பிரமோஷனுக்காக கொடுத்த பேட்டி சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது, அந்த பேட்டியிலும் தொக்குப்பாளினி திவ்யதர்ஷினி, ” இந்தியாவில் இருந்து எந்த நடிகரை ஹாலிவுட் கூட்டி செல்ல வேண்டும் என்றால், யாரை அழைத்து செல்வீர்கள்?? என்ற கேள்விக்கு, “அப்பாவை அழைத்து செல்வேன், காம்பினேஷன் அருமையாக இருக்கும் ” என கூறியிருக்கிறார்.
அந்த பேட்டியில் தந்தை விஜய் குறித்து பேசும்போது,அவர் காட்டிய மரியாதை பலரையும் ஈர்த்துள்ளது,அப்பா இப்போது முதல்வராகவோ அல்லது பொது வாழ்க்கையிலோ இருப்பதால், எனக்கும் என் தங்கை திவ்யாவுக்கும் சமூகத்தின் மீது கூடுதல் பொறுப்பு வந்துள்ளது” என்று அவர் கூறிய வார்த்தைகளில் அத்தனை முதிர்ச்சி தெரிந்தது.
அதேபோல் மனைவி சங்கீதாவும் கணவரும் முதல்வருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்ற மனுவை திரும்ப பெறுகிறார் என்ற செய்தி இப்போது இணையத்தில் வைரல் ஆகிறது, விரைவில் லண்டனில் இருந்து நீலாங்கரை வீட்டிற்கு வருவதாக எதிர்பார்க்க படுகிறது

