ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்வாழ்வியல்விழிப்புணர்வு

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -09.08.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 09.08.2026

பரபாவ வருடம் ஆடி 24, ஞாயிற்றுக்கிழமை, August 09, 2026 பஞ்சாங்கம் –

திதி : 11:05 AM வரை ஏகாதசி பின்னர் துவாதசி

நட்சத்திரம் : மிருகசீரிடம் 02:43 PM வரை பிறகு திருவாதிரை

யோகம் : ஹர்ஷணம் 02:04 AM வரை, அதன் பின் வஜ்ரம்

கரணம் : பாலவம் 11:05 AM வரை பிறகு கௌலவம் 09:34 PM வரை பிறகு சைதுளை

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை

நல்ல நேரம் மாலை: 03.15 மணி முதல் 04.15 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 04.30 முதல் 06.00 மணி வரை

எமகண்டம் : காலை 12.00 முதல் 01.30 மணி வரை

குளிகை: காலை 03.00 மணி முதல் 04.30 மணி வரை

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (08.08.2026)

மேஷம் -தொழில் வெற்றி

ரிஷபம் -செலவு அதிகரிக்கும்

மிதுனம் -ஆதரவு பெருகும்

கடகம் -பயம் உண்டாகும்

சிம்மம் -தடங்கல் ஏற்படும்

கன்னி -தெளிவு பிறக்கும்

துலாம்-சோதனை உண்டாகும்

விருச்சிகம் -முயற்சியில் வெற்றி

தனுசு -ஆரோக்கியத்தில் நலம்

மகரம் -சிரமம் உண்டாகும்

கும்பம் -ஈகை உண்டாகும்

மீனம் -உழைப்பு கூடும்

உங்களுக்கு தெரியுமா

ராஜா ராஜா சோழனால் கட்டப்பட்டதஞ்சை பெரிய கோவில் தமிழ் மரபின்பொக்கிஷமாக கருத படுகிறது, இக்கோயில் வெறும் வழிபாட்டுத் தளம் மட்டுமல்லாமல், சோழர்களின் கலை, கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தின் மையமாகவும் இருந்தது.

இக்கோயிலின் விமானம் சுமார் 212 அடி உயரம் கொண்டது. இது உலகின் மிக உயர்ந்த கோபுரங்களில் ஒன்றாகும்.இக்கோயிலின் உச்சியில் உள்ள கல் சுமார் 80 டன் எடை கொண்டது. இதனை ஒற்றைக்கல்லால் செதுக்கி மேலே எழுப்பி இருக்கிறது, இந்த கோவிலில் சிற்பக்கலை மற்றும் நுணுக்கங்கள் இன்றும் வியப்பில் ஆழ்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *